By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேருந்து வசதியே இல்லாத ஊருக்கு அரசு பஸ் இயக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பேருந்து வசதியே இல்லாத ஊருக்கு அரசு பஸ் இயக்கம்
இராமநாதபுரம்மாவட்டம்

பேருந்து வசதியே இல்லாத ஊருக்கு அரசு பஸ் இயக்கம்

Last updated: December 24, 2024 11:11 am
December 24, 2024
96 Views
Share
SHARE

ராமநாதபுரம், டிச.24-

 

சுதந்திரம் பெற்ற நாள் முதல் பேருந்தே செல்லாத ஊருக்கு அரசு பேருந்து இயக்கம்

தங்கள் ஊரின் வழியாக வந்த பேருந்துக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து பெண்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

 

 இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மறவாய்குடி கிராமத்தில் ஏராளமானோர்  வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற நாள் முதல் இதுவரை எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதியும் இருந்தது இல்லை.

 

இவர்கள் முதுகுளத்தூர் அல்லது சிக்கல் ஊருக்கு செல்ல வேண்டுமெனில் ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் நடந்து முதுகுளத்தூர் to சிக்கல் சாலைக்கு சென்று பேருந்தில் செல்லும் நிலை இருந்து வந்தது.

 

இந்நிலையில் தங்கள் ஊருக்கு பேருந்து வசதி வேண்டி  முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பால்வளத்துறை மற்றும் கதர் வாரியத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பனிடம்  கோரிக்கை வைத்தனர்.

அவர்கள் கோரிக்கையை

 அமைச்சர்  பரிசீலித்து உரிய முயற்சி மேற்கொண்டார். அதன் விளைவாக இன்று முதுகுளத்தூரில் இருந்து மறவாய்குடி சென்று பின்னர் சிக்கல் ஊர் சென்று அதே வழியில் மீண்டும் செல்லும்படி புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கம் தொடங்கப்பட்டது.

 

இதனை ஒட்டி மறவாய்குடி கிராம மக்கள் நீண்ட காலத்திற்கு பின் வந்த பேருந்துக்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து, சந்தனம், குங்குமம் இட்டு, ஆரத்தி எடுத்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து  குலவை போட்டு, பேருந்தின் டயர்களுக்கு எலுமிச்சம் பழம் வைத்து வரவேற்று அந்த பேருந்தில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

 

தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய  அமைச்சர் ராஜ கண்ணப்பணுக்கு  நன்றியை தெரிவித்துக்  கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதர் பைரோஸ் டிரஸ்ட் சார்பாக உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான போட்டிக்கான பரிசளிப்பு விழா
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க மாபெரும் பேரணி
விவசாய நிலங்களை அழித்து கட்டிடம் கட்டக்கூடாது
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை மீளாய்வு கூட்டம்
கொட்டும் மழையில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஸ்ரீ சாதுகார சுவாமிக்கு 111 ஆம் ஆண்டு குருபூஜை விழா

March 10, 2025
43 Views
திருவையாறு காவிரி கரையில் ஆடி அமாவாசை; புனித நீராடிய பக்தர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
குமரியில் மின்னணு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி 2ம் நாளாக நடைபெற்றது
திருவட்டார் அருகே வெளிநாட்டில் வசிப்பவரின் வீட்டில் 120 பவுன் நகைகள் மாயம்; போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account