By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தங்க நகைக்கடன் அடகு : ரிசர்வ் வங்கியின் புதிய விதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தங்க நகைக்கடன் அடகு : ரிசர்வ் வங்கியின் புதிய விதி
கனஂனியாகுமரி

தங்க நகைக்கடன் அடகு : ரிசர்வ் வங்கியின் புதிய விதி

Last updated: April 5, 2025 12:37 am
April 5, 2025
61 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 4


குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் பேசியதாவது:-
வங்கிகளில் பெற்ற தங்க நகைக்கடன் தொகைக்கு ஆண்டுதோறும் வட்டித் தொகையை மட்டும் செலுத்தி மறு அடகு வைக்கலாம் என்றிருந்த நிலையில், தற்போது அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் புதிய விதியை திருத்த வேண்டும் எனவும் இதனால் சாமானிய எழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை எடுத்து கூறினார்.

இந்தியாவில் எளிதில் கடன் பெற சாமானிய மக்களுக்கு மிகவும் உதவி வருவது தங்க நகைக்கடன். தங்களின் அவசர தேவைக்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் இந்த கடனை பெற்று வந்தனர். ஆனால் சமீபத்தில் ரிசர்வ் வங்கி ஏற்படுத்திய தங்க நகை கடன் குறித்த நிபந்தனைகள் சாமானிய மக்களை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.
நகைக்கடன் பெற்றவர்கள் ஒவ்வொரு ஆண்டும் காலக்கெடு முடியும் போது வட்டி தொகையை மட்டும் செலுத்தி நகைக்கடனை புதுப்பித்து கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்பொழுது வட்டியுடன் அசலையும் சேர்த்து செலுத்தி நகையை மீட்டு, மீண்டும் அடுத்த நாள் மட்டுமே நகையை அடகு வைக்க முடியும் என்ற நிபந்தனையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தங்களிடம் பணம் இல்லாத காரணத்தால் தான் பொது மக்கள் கல்வி, மருத்துவம் போன்ற அவசர தேவைகளுக்கு தங்கள் நகைகளை அடகு வைக்கிறார்கள். 12 மாதங்களுக்கு பின் காலக்கெடு முடியும் பொழுது அசல் மற்றும் வட்டி தொகையை சேர்த்து செலுத்த வேண்டும் என்ற நிலை வரும். அந்நேரத்தில் அந்த ஒரு நாளுக்காக ஏழை மக்கள் தனியார் நிறுவனங்களில் இருந்து மீண்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்கி பணம் புரட்ட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள். இல்லையெனில் தங்களின் தங்க நகையை அவர்கள் இழக்க நேரிடும். இது மக்களுக்கு மன அழுத்தத்தை அளிக்கும்.
ஆகையால் இந்த புதிய நிபந்தனையை ரிசர்வ் வங்கி திரும்ப பெற வேண்டும் என இன்று பாராளுமன்றத்தில் அரசுக்கு கோரிக்கை வைத்தேன். பொது மக்களின் நலன் கருதி, அவர்கள் இன்னலை போக்கும் வகையில் அரசு சரியான முடிவெடுக்கும் என எதிர்பார்க்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

2 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ திறந்து வைத்தார்
நாகர்கோவிலில் அதிமுக 54 ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு
சாலை விதிமீறல்களில் ஈடுபட்ட 20 இருசக்கர வாகனங்கள்
குலசேகரம் போலீஸ் நிலையத்தில் திரண்ட பேரூராட்சி ஊழியர்கள்
வள்ளலாரின் 202வது அவதார தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

தூத்துக்குடியில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

May 11, 2025
23 Views
திற்பரப்பு லாட்ஜில் கேரளா போலீசார் திடீர் ரெய்டு
வள்ளலாரின் 202வது அவதார தின விழா
அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக எடுக்கப்பட்ட மண்;சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி நாதக புகார் மனு
மாணவர்களின் கற்றல் திறனை தொடர்ச்சியாக கண்காணித்து தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account