Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcoகாஞ்சிபுரம் மே 17
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு
உட்பட்ட ஏகாம்பரநாதர் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில், அதன் செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் , மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.சோமசுந்தரம் ஆகியோர் ஏற்பாட்டில்,
முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் தலைமையில், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ மதனந்தபுரம் பழனி, மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சத்யா ஆகியோர் முன்னிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பெயர் பொறித்த 71 கிலோ எடை உள்ள மெகா சைஸ் கேக்கை தயார் செய்து வெட்டி பிறந்தநாள் விழாவை மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடினர்.rper mattis, pulvinar dapibus leo.
பொதுச் செயலாளர் எடப்பாடியார் 71 வது பிறந்தநாள் விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics