கோட்டாட்சியர் அலுவலகம் குஜிலியம்பாறை
ந.க.எண்.4002/24/3அ
சி.வ.ப.எண்.20/2004/3அ
மனுதாரர்:
திரு பழனிச்சாமி த/பெ வைரப்பிள்ளை
329/6 பாரதி சாலை கரிக்காடு பட்டுக்கோட்டை வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன்.
எனது தாயார்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா
வைரம்பட்டி
கோட்டநத்தம் கிராமத்தில்
வசித்து வந்த கொழுந்தாயி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த விட்டார் இறப்புச் சான்று பதிய தவறிவிட்டேன். எனவே மேற்கண்ட எனது தாயாரின் இறப்புச் சான்று வேண்டி குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். இது சம்பந்தமாக யாருக்கேனும் ஆட்சேபனை எதுவும் இருந்தால் பிரதி வெளியான 15 தினத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இப்படிக்கு
திரு பழனிச்சாமி த/பெ வைரப்பிள்ளை
329/6 பாரதி சாலை கரிக்காடு பட்டுக்கோட்டை வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்


