By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஆதாய கொலை இந்த ஆண்டு இல்லை; பொது இட குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ஆதாய கொலை இந்த ஆண்டு இல்லை; பொது இட குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது!!
தமிழ்நாடுதிருப்பூர்

ஆதாய கொலை இந்த ஆண்டு இல்லை; பொது இட குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது!!

Last updated: December 31, 2025 6:32 pm
December 31, 2025
26 Views
Share
SHARE

திருப்பூர், டிசம்பர் 31 –

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

குற்றங்கள் 2024ஐ விட கொஞ்சம் கூடி உள்ளது‌. பேருந்து நிலையம் ரயில் நிலையம் சந்தேகப்படும் இடங்களில் ரோந்து பணி தீவிர படுத்தி பலரை பிடித்துள்ளோம். ஆதாய கொலை இந்த ஆண்டு இல்லை. பொது இட குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது.

விபத்துக்கள் பொருத்தவரை 178 ஆக உள்ளது. கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது. ‌ அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் 167 பேரை பிடித்துள்ளோம். போதைப்பொருள் 600 கிலோ 230 கிலோ கஞ்சா சாக்லேட், உயர்ரக போதைப்பொருட்கள் சிறிதளவு 21 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 4300 கிலோ புகையிலை பறிமுதல் செய்து 700 வழக்கு 900 பேர் கைது. 12 கொலை வழக்குகளில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.
10 போக்ஸோ வழக்குகளில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் 1600 வழக்குகள் 1100 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது‌‌. 19 வாகனங்கள் ஏலம் விடப்பட்டு 7 லட்சம் ஈட்டப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டியதில் மட்டும் மூலம் 17 ஆயிரம் வழக்குகளில் 3 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

காவலர் மீது கத்தி குத்த முயற்சி சம்பவத்தில் பொதுமக்களை ஆபாசமாக பேசியதாக அவரை தடுக்க முயன்ற காவலரை கத்தி மூலம் தாக்க முயன்றுள்ளார். அவர் மது போதையில் இல்லை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல தெரிவதால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 2020 ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. சைதாப்பேட்டையை சேர்ந்த இளங்கோ எனவும் தெரியவந்துள்ளது. பழைய வழக்கை வைத்தே இந்த தகவலை பெற்றோம். காவலர்கள் இது போன்ற இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதனை எதிர்கொள்ள தான் எங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

நியு இயர் கொண்டாட்டம் சாலையில் கிடையாது. அனுமதியும் இல்லை. பொதுஇடங்களில் முகம் சுழிக்கும் வகையில் அனுமதி கிடையாது. தனியார் இடங்களில் அனுமதி பெற்று நடத்திக் கொள்ளலாம் என மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் மாநகர இணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 வருடம் சிறை
மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்திய திருப்பூர் மாவட்ட காவல்துறையினர்!!
கேரளாவுக்கு கடத்திய 1000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்த அதிகாரிகள்
காவேரி மருத்துவமனை தமிழகமெங்கும் குடல் ரத்தக்கசிவுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் துவக்கம்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திற்பரப்பில் தண்ணீர் இன்றி பாறையாக அருவி

March 18, 2025
39 Views
மாவட்ட அளவிலான தனித்திறன் ஒற்றை கம்பு சிலம்பாட்ட போட்டி
வ.உ.சி.யின் 88 வது குரு பூஜை விழா
வங்கதேச ஹிந்துக்கள் படுகொலை
புறவுலக சிந்தனையற்றோர்(ஆட்டிசம்) விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account