By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருவட்டாரில் வீடு விழுந்து பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டாரில் வீடு விழுந்து பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
கனஂனியாகுமரி

திருவட்டாரில் வீடு விழுந்து பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

Last updated: August 23, 2025 7:33 pm
August 23, 2025
25 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 23 –

திருவட்டார் அருகே வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் மனைவி அனுஷா (32). இவர்கள் வீட்டின் மாடியில் புதிதாக வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து மாடியில் இருந்து வீட்டுக்குள்ளே வர கதவு போடவில்லை. பலகையால் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இன்று சிவகுமார் வேலைக்கு சென்று இருந்தார். வீட்டில் அனுஷா மற்றும் குழந்தைகள் இருந்தனர். அப்போது மர்ம நபர் வீட்டில் நுழைந்து அனுஷா அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துள்ளார்.

அனுஷா திருடன் திருடன் என கூச்சலிட்டார். அப்போது செயினில் ஒரு பகுதி திருடன் கையில் சிக்கியது. திருடன் கையில் சிக்கிய 4 பவுன் செயினுடன் அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து அனுஷா திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி
நாளை பிரதமர் குமரி வருகை. பாஜகவினர் உற்சாகம்
மாமியார் வரதட்சணை கொடுமை
தெள்ளாந்தி ஊராட்சியில் பாஜக சார்பில் வாழைமரம் நடும் போராட்டம்
ரூ.4.85 கோடி மதிப்பில் நடைபெறும் புணரமைப்பு பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

தொப்புள் கொடி உறவான பாஜக மாநில தலைவருக்கு நன்றி; அதிமுக பிரமுகரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

October 14, 2025
58 Views
ஈரோட்டில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 4 ஆயிரம் பேர் வேலை நிறுத்தம்; கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி
பாம்பாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் கள ஆய்வு
அரசுடன் இணைந்து செயல் படுத்தும் கோயில் பராமரிப்பு பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account