வேலூர்_05
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலாரில் உலக எலும்பு ,மூட்டு, தினத்தை முன்னிட்டு தி வேலூர் ஆர்த்தோ பவுண்டேஷன் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் வேலூர் பாலார் சிட்டி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில் சிறப்பு விருந்தினர் டாக்டர் டி. தங்கமணி கலந்து கொண்டு தலைமை உரையாற்றி மருத்துவ முகாமினை துவக்கி வைத்தனர் .உடன் ரோட்டரி தலைவர் வெங்கடேசன் ,செயலாளர். ரமேஷ் ,பொருளாளர் கார்த்திகேயன், முன்னாள் ரோட்டரி மாவட்ட தலைவர்கள் டாக்டர் மோகன்ராஜ் ,இளங்கோவன், மாசிலாமணி, ரவிக்குமார் , மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர்.