வேலூர்_18
வேலூர் மாவட்டம் , ஸ்ரீனிஷா கிளினிக் மற்றும் தி ஹைவ் கருத்தரித்தல் மையம் இணைந்து நடத்திய இலவச கருத்தரிப்பு ஆலோசனை முகாம் வேலூர் விருதம்பட்டு ஸ்ரீனிஷா கிளினிக்கில் நடைபெற்றது இதில் கருவுறுதல் மதிப்பெண் அளவீடு ,இலவச கருவுறுதல் ஆலோசனை ,நீர்க்கட்டிகள் மதிப்பீடு, கருவுறுதல் ஸ்கேன் ,ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொண்டு டாக்டர் வி.சி. நிவேதிதா டாக்டர் அ. ஷாலினி ரூபா ஆகியோர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.