By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஇஅதிமுக பாசறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > அஇஅதிமுக பாசறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை
தேனிமாவட்டம்

அஇஅதிமுக பாசறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Last updated: January 20, 2025 11:37 am
January 20, 2025
61 Views
Share
SHARE

எம்ஜிஆர் 108 வது பிறந்த தினம் : தாமரைக்குளத்தில் அஇஅதிமுக பாசறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை :

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள தாமரைக்குளம் பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் வழிகாட்டுதலின் படி, ஒன்றிய செயலாளர் அன்ன பிரகாஷ், தேனி நகர் கழக செயலாளர் கிருஷ்ணகுமார் ஆலோசனைப்படி,  மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை  சார்பில் கழக நிறுவன தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் அவர்களின் 108 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. தாமரைகுளம் வ.உ.சி. சிலை அருகே எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு  தேனி கிழக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர், கழகத்தின் போர்வாள் அப்பாஸ் மைதீன்,தலைமையில்மாலை அணிவித்து  புகழ்அஞ்சலி செலுத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்வில், மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் தவமணிகருப்பசாமி, பேரூர் கழக செயலாளர் மனோகரன்,ஒன்றிய துணை செயலாளர் செல்லப்பாண்டி, மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளர் தண்டபாணி, தாமரைக்குளம் 14 வது வார்டு கவுன்சிலர் பாலமுருகன் உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பார்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணியினர்,கழக தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்
விவேகானந்தரின் 162 வது பிறந்த தினத்தை
கொல்லங்கோடு நகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ
ஆசிரியர் ச.சாலமோன்ஜோசப் பாராட்டு விழா
லீபுரம் இளைஞர் கொலை வழக்கில் மூவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் முகாம்

October 9, 2025
21 Views
கெங்கையம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழா
சீரற்ற இதயத்துடிப்பு மற்றும் இதய செயலிழப்பு மீது 4-வது வருடாந்திர மாநாட்டை நடத்தும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
தூத்துக்குடியில் பருவமழை முன் எச்சரிக்கை
சிலப்பதிகாரம் நாடகத்தை அரங்கேற்றம் செய்த குழு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account