வேலூர்=09
வேலூர் மாவட்டம் ,வேலூர் டவுன் ஹாலில், டாக்டர் ஐடா பிறந்தநாளையொட்டி. ஆதரவற்றோர் முதியோர் மற்றும் பார்வையற்றோர்களுக்காக டாக்டர் ஐடா சமூகசேவை அறக்கட்டளை மற்றும்
சென்னை அரவிந்த் கண் மருத்துவமணை
இணைந்து நடத்திய 11ஆம் ஆண்டு
இலவச கண்சிகிச்சை முகாம்
மற்றும்
வேலூர் மாவட்ட சாதனையாளர்களுக்கு பாராட்டுவிழா டாக்டர் ஐடா சமூகசேவை அறக்கட்டளை நிறுவனர் Ln.C.B.சரவணன் தலைமையிலும்
லேன் சிஸ்டம் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன், ரஞ்சித் குமார் ,ரமேஷ், ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன் குத்துவிளக்கேற்றி கண் சிகிச்சை முகாமினை துவக்கி வைத்தார் உடன் மண்டலத் தலைவர் வீனஸ் நரேந்திரன், கவுன்சிலர் வி.எஸ். முருகன், மற்றும் டாக்டர் ஐடா சமூக சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் ,மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர்.