By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாயனப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > நாயனப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி ஆண்டு விழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

நாயனப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி ஆண்டு விழா

Last updated: February 22, 2025 12:45 pm
February 22, 2025
73 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி அருகே போத்தி நாயனப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி ஆண்டு விழா 

 

கிருஷ்ணகிரி, பிப்.22- கிருஷ்ணகிரி மாவட்டம் போத்தி நாயனப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் எம்.எஸ்.மனோகர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தமிழாசிரியர் ஆனந்த லட்சுமி வரவேற்புரையாற்றினார், தலைமை ஆசிரியர் எம்.எஸ். மனோகர் ஆண்டு  அறிக்கை வாசித்தார்.இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது. கல்வியியல் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மாநில நுகர்வோர் சங்க பாதுகாப்பு பொதுச் செயலாளர் டாக்டர். சந்திரமோகன், பத்திரிகை ஆசிரியர் மூர்த்தி,  பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், எஸ்.எம்.சி.தலைவி மற்றும் உறுப்பினர்கள்  கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்  பாராட்டினர். பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்கள் பாலாஜி, திவாகரன், சியாமள, சுமித்ரா,செல்வராஜ், ஆஷா, எழில் மொழி, சாந்தி, செந்தமிழ் செல்வி, பாக்கியலட்சுமி, சுந்தரம் ஏஞ்சலின் மேரி, பீடி சுரேஷ்குமார், உமா மகேஸ்வரி மற்றும் ஊர் பொதுமக்கள் பெற்றோர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக பட்டதாரி ஆசிரியர் பாலாஜி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கை அரசு கல்லூரியின் கவுன்சிலில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பது உள்நோக்கம் கொண்டது .
எவரெஸ்ட் அடிவாரத்தை எட்டிய திருநெல்வேலி சிறுமி: லலித் ரேணுவின் இளம்வயது சாதனை
கிறிஸ்தவ வன்னியர் சங்க பொறுப்பாளர்கள்
களியக்காவிளை அருகே பூட்டிய வீட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு
சமயபுரம் அருகே டாட்டா ஏஸ் வாகனம் மோதி பைக்கில் சென்றவர் சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

கீழநீலிதநல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

September 27, 2025
35 Views
கன்னியாகுமரி அருகே தந்தை, மகன் மீது சரமாரி தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
புதுக்கடை அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் விழா
வடக்கு சட்டமன்றத் தொகுதி பாமக அலுவலக திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account