By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில்
மாவட்டம்வேலூர்

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில்

Last updated: December 4, 2024 12:22 pm
December 4, 2024
40 Views
Share
SHARE

வேலூர்_04


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (02.12.2024) நடைபெற்ற    மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி இ.ஆ.ப. அவர்களிடம்  குடியாத்தம் பிச்சனூர் பேட்டை கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி   குடியாத்தம் புதிய நீதி கட்சி நகர செயலாளர் ரமேஷ் தலைமையில்   மனு வழங்கினர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி த. மாலதி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு நீ செந்தில்குமரன் மகளிர் திட்ட இயக்குனர் திரு உ. நாகராஜன் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு இரா. பாலசுப்பிரமணியன் மாவட்ட ஆதி திராவிட  நலதுறை அலுவலர் திரு  இரா. ராமச்சந்திரன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் திருமதி சீதா மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி சுமதி உதவி இயக்குனர் ஊராட்சிகள் செல்வி உமா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம் க்யூர்
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் எம்பி பேச்சு
அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி முகாம்
முருகனுக்கு 39-வது ஆண்டு ஆராட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

ராட்டினம் அருந்து விழுந்ததில் 2 குழந்தைகள் காயம்

May 16, 2025
80 Views
மனித உரிமைகள் கழகம் மற்றும் சர்வதேச உரிமைகள் கழகம்
பயிற்சி ஆட்சியர் ஆய்வு செய்தார்
புனித சவேரியார் நர்சிங் கல்லூரி தாளாளராக அருள்தந்தை டோமினிக் சாவியோ பதவியேற்பு
5ஆம் ஆண்டு கூழ்வார்க்கும் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account