By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஐபிஎல், கால்பந்து லீக் போன்றவற்றில் நமது மாவட்ட வீரர்கள் இடம் பெற வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஐபிஎல், கால்பந்து லீக் போன்றவற்றில் நமது மாவட்ட வீரர்கள் இடம் பெற வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்விளையாட்டு

ஐபிஎல், கால்பந்து லீக் போன்றவற்றில் நமது மாவட்ட வீரர்கள் இடம் பெற வேண்டும்

Last updated: June 10, 2024 3:14 pm
June 10, 2024
73 Views
Share
SHARE

கன்னியாகுமரி,ஜூன்.10-

 

குமரி மாவட்டம்  தேங்காய்பட்டணம் அடுத்த இணையம்புத்தன்துறையில் ரியல் ஸ்குவாட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை கன்னியாகுமரி லோக்சபா தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் துவக்கி வைத்தார். 

அப்போது அவர் பேசியதாவது;

 

தொழில், விளையாட்டு, கல்வி என எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்த மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். இளைஞர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.நாளை ஐபிஎல், கால்பந்து லீக் போன்ற இடங்களில் நமது மாவட்ட வீரர்கள் இடம் பெற வேண்டும். அதுதான் நம் எண்ணமாக இருக்க வேண்டும். பெரிய கனவுகளுடன், ஒழுக்கத்துடன் நமது வாழ்க்கையை கட்டமைத்து கொள்ள வேண்டும் என பேசினார். போட்டி துவக்க நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் ததேயு உட்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். போட்டியில் மொத்தம் 24 அணிகள் இடம் பெற்றன.இதில், முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.6 ஆயிரம், சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசு பெறும் அணிக்கு ரூ.4 ஆயிரம் ரொக்கம், சுழற்கோப்பையும் பரிசாக வழங்கப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை பொதுக்கூட்டம்
அரசு ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
கீழடி அகழாய்வில் பல வண்ணங்களில் கிடைத்த பானை ஓடுகள்
திருப்பத்தூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 59 விவசாயிகளுக்கு வீரவணக்கம் மற்றும் பேரணி
கலசலிங்கம் பல்கலையில்,ஐஇஇஇ-கணினிமாணவர்‌குழு துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

3 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

December 31, 2024
37 Views
பெரியாறு அணையில் ஜுன் 01ல் திறப்பதற்கு வாய்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி.
நித்திரவிளை யில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
பேருந்து நிலையத்தில் திமுக நீர் மோர் பந்தல்
உத்தரகோசமங்கையில் தென்காசி பக்தரின் 14 பவுன் நகை மற்றும் பணத்தை மீட்டு தந்த அதிமுக தொண்டருக்கு பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account