By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாடகையில்லா மண் அள்ளும் இயந்திரத்தின் கொடியசைப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > வாடகையில்லா மண் அள்ளும் இயந்திரத்தின் கொடியசைப்பு விழா
மாநிலம்

வாடகையில்லா மண் அள்ளும் இயந்திரத்தின் கொடியசைப்பு விழா

Last updated: February 6, 2025 3:00 pm
February 6, 2025
64 Views
Share
SHARE

எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அறக்கட்டளை, காயத்ரி அறக்கட்டளை மற்றும் கணேஷ் எர்த் மூவர்ஸ் இணைந்து இலவசமாக வழங்கும் வாடகையில்லா மண் அள்ளும் இயந்திரத்தின் கொடியசைப்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அறக்கட்டளை தலைவர் எஸ்.செந்தூர் பாரி தலைமையில், கோமாட்சு, எல்&டி மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் விழா சிறப்பாக நடத்தப்பட்டது.

 

இந்த முயற்சி, தமிழகத்தின் நீர்நிலைகளை பாதுகாப்பதும், புதுப்பிப்பதும் குறித்த முன் பார்வையுடன் துவக்கப்பட்டது. ஏற்கனவே, இதுபோன்ற ஆறு இயந்திரங்கள் தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களை ஆழப்படுத்தி, தண்ணீர் நிலைகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த திட்டம், நீர் மேலாண்மையில் முக்கிய பங்காற்றி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதோடு, உள்ளூர் சமூகங்களுக்கு நீர் பற்றாக்குறையை சமாளிக்க உதவுகிறது.

 

விழாவில் பேசிய செந்தூர் பாரி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சமூகப் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, காலநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராட இத்தகைய முயற்சிகளை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன், அனைத்து அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

 

இந்நவீன இலவச மண் அள்ளும் இயந்திரம், நீர்நிலைகளை பாதுகாக்கும் பணிகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு, எதிர்கால சந்ததிகளுக்காக நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பிரயாணத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என்ற உறுதிமொழியுடன் நிறைவடைந்தது இதில் தலைவர் – கட்டுமான உபகரண வணிகம் நிர்வாகிகள் விவேக் ஹஜேலா, சஞ்சய் கார்கலா, நாகானந்த், மஹேந்திர குமார், ரவி, எல்&டி நிர்வாகிகள் வாட்சன் ஆபிரகாம், ஹரிஹரசுதன், கோமட்சு நிர்வாகிகள் கைலாஷ், தில்லிபாபு, வடிவேல்

எக்ஸ்னோரா நிர்வாகிகள் மடிப்பாக்கம் சுப்ரமணியன், மோகன் முனவர்தீன், சீதாராமன், சங்கீதா உள்ளிட்ட நிர்வாகியாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

விளம்பரம்

You Might Also Like

கோவை ஈஷா ஆதியோகி சிலை முன்பு சமுதாய மேம்பாட்டுக்கான ஒரு மருத்துவ விழிப்புணர்வு
நாகர்கோவில் மாநகராட்சியால் கண்டு கொள்ளப் படாத குண்டும் குழியுமான சாலைகள் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பாராளுமன்றம் முதல் சட்டமன்றம் வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தளவாய்சுந்தரம்: நடிகர் தாடி பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பு!
மும்பையில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கங்களை குவித்த தென்காசி மாணவ மாணவிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கணமூர் கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழா

December 16, 2024
68 Views
வீரப்பன் சத்திரம் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்
பொதுமக்கள் செல்லக்கூடிய போக்குவரத்து சாலை ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொதுமக்கள் மனு
திண்டுக்கல் மாவட்ட விசிக சார்பில் கல்வி தந்தை காமராசர் பிறந்த நாள் விழா
மார்த்தாண்டம் அருகே லாரி மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account