By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஜயகாந்த்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விஜயகாந்த்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
மாவட்டம்

விஜயகாந்த்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

Last updated: December 31, 2024 12:30 pm
December 31, 2024
104 Views
Share
SHARE

ஊட்டி.டிச.31.

   கோத்தகிரியில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் சார்பில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் குருபூஜை ஊர்வலம் நடைபெற்றது.  கீழ் கோத்தகிரி கெரடா மட்டம் பகுதியில் விஜயகாந் திரு உருவ படத்திற்கு குருபூஜை நடத்தி மௌன ஊர்வலம் நடத்தினர்.  அதன் பின்பு அக்கட்சியினர் கீழ்க்கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பாலு (எ) கனகேந்திரன் தலைமையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு அப்பகுதி விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கபட்டன. அதேபோல் கோத்தகிரி பகுதி ராம்சந்த் பேருந்து நிலைய பகுதி வரை கோத்தகிரி ஒன்றிய செயலாளர் ரவி தலைமையில் விஜயகாந்த் திருவுருவ படத்தை ஏந்தியவாறு அஞ்சலி ஊர்வலம் நடத்தினர்.  இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியினர் பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ்,  சின்னசாமி , பேரூராட்சி பாலகிருஷ்ணன்,  ராஜன்,  பரமசிவம் , சிவாஜி,  சௌந்தர், பழனி,  பன்னீர்செல்வம்,  சிவா,  மகேஸ்வரன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  கீழ்கோத்தகிரி,  கோத்தகிரி,  ஈளாடா,  சோலூர் மட்டம்,  கைகாட்டி , பகுதியில் வைக்கப்பட்ட விஜயகாந்த் திரு உருவப்படத்திற்கு பொதுமக்கள் பலரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசியில் இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரிப்பு
பாண்டியன் ஏற்பாட்டில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று திறந்து வைத்தார்
அரசு ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட மீன் கழிவு லாரி சிக்கியது: ரூபாய் 1 லட்சம் அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை கிலோ ரூ. 19. 28 விலை நிர்ணயம் செய்ய இந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு.

May 8, 2025
30 Views
தருமபுரியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி
அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்
பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று நேரில் பார்வை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account