By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயில நிதியுதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயில நிதியுதவி
ஈரோடுமாவட்டம்

அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயில நிதியுதவி

Last updated: December 9, 2024 9:14 am
December 9, 2024
78 Views
Share
SHARE

ஈரோடு டிச. 7

தொழிலாளர் துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமானத்தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் இந்திய தொழில்நுட்பக் கழகம்  இந்திய மேலாண்மைக்கழகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம்  சேர்க்கை பெறும் பொழுது உரிய கல்விக்கட்டணம், தங்கும் விடுதி முழுக் கட்டணம் மற்றும் வாழ்க்கை செலவுக்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.50,000 கல்விக்கான நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகின்றது.

 

இத்திட்டத்தில் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளின் உரிய கல்வி சான்றுகளுடன் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் பயன்பெற கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் இந்திய தொழில்நுட்பக் கழகம் இந்திய மேலாண்மைக்கழகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில்  உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். அவ்வாறு உள்ள பட்சத்தில், தொழிலாளியின் அடையாள ஆவணங்கள், குழந்தைகளின் கல்வி சான்றுகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் இணையவழியாக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு மானியம் வழங்கப்படும். அந்த வகையில், இத்திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் பதிவு பெற்ற 5 கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில தலா ரூ.50,000 வீதம் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் நலத்திட்ட உதவி பெற்ற கட்டுமானத் தொழிலாளி விஸ்வநாதன்   தெரிவித்தாவது

நான் ஈரோடு மாவட்டம், வில்லரசம்பட்டி பகுதியில் வசித்து வருகிறேன்.  கட்டுமான எலக்ட்ரீசியன் வேலையில் ஈடுபட்டு வருமானம் ஈட்டி வருகிறேன். நான் வறுமையில் கஷ்டப்பட்டாலும் எனது மகனை மருத்துவராக்கி பொதுமக்களுக்கு

சேவை புரிய படிக்க வைக்கவேண்டும் என்ற கனவு இருந்தது. தற்பொழுது எனது

மகன் பிரனேஷ் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயின்று

வருகிறார். கட்டுமான வேலையில் பணிபுரிந்து மிகவும் சிரமப்பட்டு தான் மருத்துவம்

படிக்க வைத்து வருகிறேன். ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக

பாதுகாப்புத்திட்டம்) அலுவலகம் மூலம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள்

நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள்

உயர்கல்வி பயில நிதியுதவி வழங்குவது குறித்து கேட்டறிந்தேன்.

அதன்படி எனது  மகன் பிரனேஷ் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில்

இரண்டாமாண்டு மருத்துவம் பயில நிதியுதவி வேண்டி

விண்ணப்பித்தேன். எனது விண்ணப்ப ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, எனக்கு நிதியுதவியாக இந்த வருடம் ரூ.50,000  க்கான ஆணை ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்  மூலம் வழங்கப்பட்டது. இத்தொகையானது எனது மகன்

மருத்துவர் ஆவதற்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது. இதன்மூலம் நானும் எனது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக உள்ளோம். இந்த நலத்திட்ட உதவியினை வழங்கி என்னை போன்ற ஏழ்மை நிலையில் உள்ளோர்களுக்கு தங்களது ஷோ குழந்தைகளை

மருத்துவம் போன்ற உயர் கல்வி பயில வைக்க வேண்டுமென்ற கனவையும், வாழ்வையும் மேம்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நன்றியினை  தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை ஒலிம்பிக் அகாடமி கட்டிடப் பணி
500 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவி
ஆட்சியரிடம் மனுக் கொடுத்த அறக்கட்டளை நிர்வாகி
மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு பேரணி
200 அடி உயர மலை மீது ஏறி கொத்தனார் தற்கொலை மிரட்டல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமருத்துவம்

உலக இதய தினம் முன்னிட்டு “ஆர்ட் பை ஹார்ட்” ஒவியப்போட்டி

October 1, 2024
107 Views
கராத்தே அமைப்பு சார்பில் 20 வது கராத்தே போட்டி -2024 நிகழ்ச்சி
மதுரை மாநகராட்சி முல்லை பெரியாறு குடிநீர்
மண்பானையின் மீது பரதநாட்டியம் குடியரசு தின விழா
கன்னியாகுமரி அருகே கோயில் தகராறில் கொத்தனாருக்கு வெட்டு: பூசாரி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account