தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் ஐந்தாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று தொடங்கி வைத்தார் உடன் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மறு சுவாமிநாதன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பே. சுப்பிரமணி நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன் கால்நடை உதவி மருத்துவர்கள் உள்ளனர்



