By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வைகை அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கான தண்ணீர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > வைகை அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கான தண்ணீர்
தேனிமாவட்டம்

வைகை அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கான தண்ணீர்

Last updated: July 4, 2024 1:01 pm
July 4, 2024
93 Views
Share
SHARE

தேனி.

 

 

தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து இரு போக பாசனத்தின் முதல் போக பாசனத்திற்கான தண்ணீரை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்                                    ஆர்.வி.ஷஜீவனா, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்  மா.சௌ.சங்கீதா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்  மொ.நா.பூங்கொடி,  ஆகியோர் பெரியகுளம்                     சட்டமன்ற உறுப்பினர்.கே.எஸ்.சரவணகுமார்  முன்னிலையில்                                 இன்று (03.07.2024) திறந்து வைத்தார்கள்.

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப்பகுதியில் இரு போக பாசனப் பகுதியில் முதல் போக பாசன பரப்பான  45,041 ஏக்கர் நிலங்களுக்கு விநாடிக்கு                   900 கனஅடி/ வினாடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் இன்று முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 6,739 மில்லியன் கன அடி நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

 

அதன்படி, பெரியாறு பாசனப்பகுதியில் இரு போக பாசன நிலங்களில் முதல் போகத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பதால் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 1,797 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 16,452 ஏக்கர் நிலங்களும், மதுரை வடக்கு வட்டத்திற்குட்பட்ட 26,792 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

 

 

மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை சார்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் இந்நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்.

 

இந்நிகழ்வில்,  பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்.தங்கவேல், நகர்மன்ற தலைவர்கள்  ரேணுபிரியா பாலமுருகன்(தேனி-அல்லிநகரம்), சுமிதா சிவக்குமார் (பெரியகுளம்), செயற்பொறியாளர் (பெரியாறு வைகை வடிநிலக் கோட்டம்) ந.அன்புச்செல்வம், உதவி செயற்பொறியாளர் (வைகை அணை உபகோட்டம்) .பா.முருகேசன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் .நாராயண பாண்டியன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

தேனி மாவட்ட செய்தியாளர். அசோக்குமார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து: புகை மண்டலமாக காணப்பட்டதால் போக்குவரத்து மாற்றம்
பெஞ்சல் புயல் நிவாரண பணிகள்
இரணியல் அருகே 30 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
மலை உச்சியில் சிக்கித் தவித்த வாலிபரை
கழிவுநீர் வட்டமடிக்கும் கொசுக்களால்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

19.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா

November 8, 2024
43 Views
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை பொது கூட்டம்
இளைஞர்கள் செந்துறை தாலுக்கா அலுவலகம் முற்றுகை
தக்கலை அரசு பஸ் நிலையத்தில் விதிகளை மீறும் கேரளா அரசு பஸ்கள்: மாவட்ட கலெக்டர், எஸ்பி நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
இந்திரா காந்தி அவர்களின் 107 வது பிறந்த நாளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account