By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி வரும் 18ல் துவக்கம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி வரும் 18ல் துவக்கம்!!
திருப்பூர்மாவட்டம்

கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி வரும் 18ல் துவக்கம்!!

Last updated: July 17, 2024 12:18 pm
July 17, 2024
85 Views
Share
SHARE

திருப்பூர் ஜூலை: 17

  சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில், வரும் 18ம் துவங்கி நான்கு நாட்கள் நடைபெறும்  கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி  திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வித்யா கார்த்திக் மகாலில் கன்ஸ்ட்ரோ மெகா 2024 என்ற பெயரில் கண்காட்சி நடைபெறுகிறது. தினமும், காலை, 9 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடக்கும் இந்த கண்காட்சியில் கட்டட கட்டுமானத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் புதிய தொழில் நுட்பங்களை பொதுமக்களுக்காக 300 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளது

 

இது குறித்து கண்காட்சி சேர்மன் ஜனார்த்தனன் கூறுகையில் இந்த ஆண்டு 19வது  ஆண்டாக கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியை  நடத்துகிறோம்.  சுமார் 350 கோடி ரூபாய் அளவிலான வர்த்தக விசாரணை இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நாள்தோறும் புதிய டிசைன்கள், தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகிறது . அதற்கேற்ப கட்டட பொறியாளர்களும் வீடு கட்டுவோரும் கட்டடம் கட்டும் எண்ணத்துடன் இருப்போர் அனைவருக்கும் கட்டுமான பணி சார்ந்த ‘அப்டேட்’ ஆக இந்த கண்காட்சியை நடத்துகிறோம்.

 

வீடுகளின் முகப்பு கதவு துவங்கி சமையலறை வரை தேவைப்படும் கட்டுமான பொருட்களின் தற்போதைய வரவு வரை கண்காட்சியில் இடம் பெறும்.மழை நீரை சேகரித்து, குடிநீராக மாற்றும் இறக்குமதி தொழில்நுட்பம், மாடுலர் கிச்சன், எடை குறைந்த மெகா சைஸ் டைல்ஸ், செயற்கை மார்பிள், டிஜிட்டல் லாக், பயோ செப்டிக் டேங்க் என, இதுவரை கண்டிராத, கற்பனைக்கு எட்டாத தயாரிப்புகள் கண்காட்சியில் இடம் பெறுகிறது.

துவக்க விழாவில், அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்றார் சந்திப்பின் போது ஒருங்கிணைப்பாளர் குமார் சண்முகம் முன்னாள் தலைவர் ஸ்டாலின் பாரதி உள்ளிட்ட சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் நிர்வாகிகள் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மேம்பாலம்
அமைதி, அன்பு, அரவணைப்பு, சகோதரத்துவத்தை முன்னிறுத்தி உலக யோகா தினத்தில் மதுரை முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவர்கள்
மக்களை தேடி அரசு அலுவலர்கள் வருகிறார்கள் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
தெருவை ஆக்கிரமித்து வாகன நடைமேடை அமைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

சட்டமன்ற பாகமுகவர்கள் ( BLA 2 ) ஆலோசனை கூட்டம்

December 10, 2024
57 Views
தக்கலைப் பகுதியில் கஞ்சா விற்பனை: பெண் உட்பட5 பேர் கைது.9 கிலோ கஞ்சா பறிமுதல்
மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்
“புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 3.0” விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
ஆரல்வாய்மொழியில் மோர்பந்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account