By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

Last updated: August 1, 2024 11:13 am
August 1, 2024
83 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 1: -கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் மகாதேவ கொல்லஹள்ளி, தொகரப்பள்ளி, பெருகோப்பனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் பெருகோப்பனப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெருகோப்பனப்பள்ளி, ஊராட்சி மன்ற தலைவர் முரளி, தொகரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் உமா லட்சுமி பிரபு, மகாதேவ கொள்ளஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பழனி ஆகியோர் முன்னிலையில் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, வட்டாட்சியர் திருமுருகன் ஆகியோ  கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சான்றிதழ்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்தல், எரிசக்தி துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், காவல்துறை, தொழிலாளர் நல வாரியம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை பதிவு செய்தல் கால்நடை பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் நலத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு பதிவு செய்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஜெகதேவி ஊராட்சி செயலாளர் செங்கதிர் செல்வன், மற்றும் சுலோக்சனா, சேகர், முருகேசன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்செய்திருந்தனர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை பதிவேற்றம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மேல்புறம் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு பயனாளிகள் போராட்டம்
ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவமனையில் கட்டிட பூமி பூஜை
இ- பாஸ் ரத்து செய்யக் கோரி நீலகிரி கடை பந்த்
கோவை மருதமலையில் ரூ 33.63 மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் துவக்க விழா
தொடர் டூ வீலர் திருட்டு தொண்டியை சேர்ந்த மூன்று பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பெரியார் பிறந்த நாளையொட்டி சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்ட திமுகவினர்

September 18, 2025
44 Views
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
10 லட்சம் விதைகள் நடவு செய்ய திட்டம்
தமிழக முதலமைச்சரின் 72- வது பிறந்தநாள் விழா
Ln.Dr.N.M.B.காஜாமதீனுக்கு நம்பிக்கை நட்சத்திர விளக்கு விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account