By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆய்வு
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆய்வு

Last updated: July 1, 2024 9:02 am
July 1, 2024
84 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசரும், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாக நீதிபதியுமான நீதியரசர் .ஜே.சத்திய நாராயண பிரசாத் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற கட்டிட பணிகள், அடிப்படை தேவைகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுமான பணிகள் குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி தl.எம்.சுமதிசாய் பிரியா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., ஆகியோருடன்  கலந்துரையாடினார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற கட்டிடங்களில் உட்கட்டமைப்பு வசதிகள், சூளகிரி, ஓசூரில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான இடம் தேர்வு, மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுமான பணிகள், நீதிமன்ற வளாகங்களில் மின்வசதி, கழிப்பறை வசதிகள், சாய்வு தளம் உள்ளிட்ட பணிகள் மறு சீரமைப்பு மேற்கொள்வது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் புதிய கட்டிட கட்டுமான பணிகளை விரைவாக துவக்க அலுவலர்களுக்கு மாண்புமிகு நீதியரசர் அவர்கள் உத்தரவிட்டார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள் மற்றும் அனைத்து வழங்கறிஞர் சங்கங்களோடு கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெ.தங்கதுரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் .சுவாமிநாதன், மற்றும் நீதிபதிகள், நீதித்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் கட்சி சார்பில் 2025 ஆம் ஆண்டு காலண்டர்
விளாத்திகுளத்தில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மார்கண்டேயன்
மாபெரும் மருத்துவ இலவச காப்பீட்டு திட்டம் முகாம்
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக முப்பெரும் விழா
சூழ்ச்சிகளை வீழ்த்துவதற்கு பெரியார் தேவைப்படுகிறார்: திமுக துணை பொது செயலாளர் ஆ. இராசா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

மலேசியாவின் யுனிகாம் உடன் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

April 9, 2026
12 Views
தமிழ்நாடு அரசின் சாதனைவிளக்கபுகைப்படகண்காட்சி
மண்புழு உரம் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு
நான்குவழிச் சாலை விதிமுறைகளை மீறி மணக்கரை பகுதியில் டோல்பிளாசா: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
விவசாய இலவச மின் இணைப்புக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிச.31 வரை அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் டிஆர்பி. ராஜாவுக்கு டெல்டா விவசாயிகள் நன்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account