By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்டஒருங்கிணைந்த ம தி மு க நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்டஒருங்கிணைந்த ம தி மு க நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம்
ஈரோடு

ஈரோடு மாவட்டஒருங்கிணைந்த ம தி மு க நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம்

Last updated: June 2, 2025 9:15 pm
June 2, 2025
50 Views
Share
SHARE

ஈரோடு ஜூன் 3
ஈரோடு மாநகர், ஈரோடு கிழக்கு ,மேற்கு,
தெற்கு மாவட்டங்கள்
உள்ளடக்கிய ஒருங்கிணைந்த
ஈரோடு மாவட்ட ம .தி.மு.க
பொறுப்பாளர்கள் மற்றும்
நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் ஈரோடு மாவட்ட அலுவலகமான அண்ணா அறிவகம் கூட்ட அரங்கில்
அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜீன்ராஜ் தலைமையில் நடந்தது.
தணிக்கை குழு உறுப்பினர் வழக்கறிஞர் குழந்தைவேலு,
கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியத்தேவன்,
மாநகர் மாவட்ட செயலாளர்
முருகன் ,அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் செந்தில்நாதன், சட்ட திட்ட குழு உறுப்பினர் சண்முகம் ,மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ரத்தினசாமி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஈரோட்டில் வருகிற 22 ந் தேதி நடைபெற உள்ள 31 வது பொதுக்குழு மற்றும் புதிய பொறுப்பாளர்களின் பணிகள் மற்றும்
ஆக்கப்பணிகள் குறித்து
ஆலோசனை நடந்தது.
இந்த கூட்டத்தில்
கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரக்குமாரன்
மேற்கு மாவட்ட பொறுப்பாளர்
சேதுபாஸ்கரன்
தெற்கு மாவட்ட பொறுப்பாளர்
கோபால்
மாநில தொண்டர் அணி துணை செயலாளர் முசிறி ரவிச்சந்திரன் ,சாதிக் மற்றும்
தலைமைக்கழக, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுத நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக முன்னாள் எம் எல் ஏ தென்னரசுவிடம் ஓட்டு
அமைப்பு சாரா பழங்குடி தொழிலாளர்கள்
கோவில் திருவிழா வியாபாரிகள் அன்னதானம்
தூய்மை பணியாளர்கள் 8 பேருக்கு பாராட்டு சான்றிதழ்
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மங்களம் வேப்பம் புண்ணாக்கு விற்பனை துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 125.16 கோடி கடன் உதவி

September 17, 2025
50 Views
தீவிர வரி வசூல் பணி நடந்தது
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஏர்வாடி தர்ஹா போலீசார் சிறை
அவனியாபுரம் பகுதியில் குடியிருப்போர் நலச்சங்க புதிய கட்டிடம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account