By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல்
கிருஷ்ணகிரிமாவட்டம்

மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல்

Last updated: January 12, 2025 12:13 pm
January 12, 2025
57 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா  கொண்டாடப்பட்டது. காலை 7.30 மணிக்கு ஊத்தங்கரை பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி மாணவர்கள் சமூக விழிப்புணர்வுப் பேரணி, விவசாயம், போதைப் பொருட்களைத் தவிர்த்தல், பெண்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள்  கோசங்களை எழுப்பி நகரம் முழுவதும் ஊர்வலம் வந்தனர், முன்னதாக ஊர்வலத்தை ஊத்தங்கரை காவல் நிலைய ஆய்வாளர் முருகன்  கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளியில் புதுப்பானை பொங்கல்லிட்டு இறைவனை வழிபட்டு விழா துவங்கியது. வித்யா விகாஸ் கல்வி அறகட்டளையின் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக  ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா  கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பல நல்ல கருத்துகளை வழங்கிச் சிறப்பித்தார், முனைவர் தமிழ்மகன் இளங்கோ பொங்கல் குறித்தும் மாணவர்களின் நடத்தைகள் மற்றும் தமிழ் பாரம்பரியம் குறித்து சிறப்புரையாற்றினார். ஏராளமான மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் ஊரின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். பள்ளியின் தாளாளர் சக்திவேல் வரவேற்புரையாற்றினார், பள்ளியின் செயலாளர் சிற்றரசு, துணைத்தலைவர் முல்லை சக்திவேல், நிர்வாக அலுவலர்   சஞ்சய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், பாரதிய கலைக் குழுவினர்கள் பாரம்பரிய கலை நிகழ்சிகளும் எல்லோரையும் வெகுவாகக் கவர்ந்தன. முதல்வர் துணைமுதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகோட்டை கிராமத்தில் தமிழக வெற்றி
அஞ்சுகிராமம் சத்திய நகரில் பேரூந்து நிறுத்தப்பெயர் பலகை திறப்பு.
பள்ளியின் மேலாண்மை குழுவிற்கான உறுப்பினர் தேர்தல்
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலை புனரமை
அணு கனிம சுரங்கம் அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சியால் கண்டு கொள்ளப் படாத குண்டும் குழியுமான சாலைகள் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

October 23, 2025
33 Views
மார்த்தாண்டத்தில் பிரசவத்தில் பெண் சாவு; தனியார் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் மாலை
கிரியேட் மெடிக் ஜப்பான் நிறுவனம் சென்னையில் மருத்துவ கருவிகள் விற்பனை அலுவலகம் தொடக்கம்
விளாத்திகுளம் அருகே போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாட்டுவண்டிகளுக்கும் பரிசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account