By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக செயலாளர் ப.பஜுலுல் ஹக் சார்பில் நீர் மோர் பந்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திமுக செயலாளர் ப.பஜுலுல் ஹக் சார்பில் நீர் மோர் பந்தல்
அரசியல்திண்டுக்கல்மாவட்டம்

திமுக செயலாளர் ப.பஜுலுல் ஹக் சார்பில் நீர் மோர் பந்தல்

Last updated: April 23, 2025 3:25 pm
April 23, 2025
26 Views
Share
SHARE

திண்டுக்கல் ஏப்ரல் 21

திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி திமுக செயலாளர் ப.பஜுலுல் ஹக் சார்பில் ஏற்பாடு செய்த கோடைக்கால நீர் மோர் பந்தலை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் திறந்து வைத்தார்.

திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கழகத் துணை பொது செயலாளர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பி.பெரியசாமி வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி திமுக சார்பில் திமுக மேற்குப் பகுதி செயலாளர் ப.பஜுலுல் ஹக் ஏற்பாட்டில் பேகம்பூர் பெரியபள்ளிவாசல் ஓரியண்டல் பள்ளி அருகில் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாநகர கழக செயலாளர் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா தலைமை வகித்தார்.

திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் மேற்கு மண்டல தலைவர் மாவட்ட துணைசெயலாளர் பிலால்உசேன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி கோடைக்கால நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ஏராளமான பொதுமக்களுக்கு நீர் மோர், சர்பத், இளநீர்,பழ வகைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் K.S. அக்பர்,மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், மேற்குப் பகுதி கழக நிர்வாகிகள் பாலதண்டபாணி, விஜயா, பாண்டி ,சக்கரை முகமது ,உஸ்மான் சார்பு அணி நிர்வாகிகள் முருகானந்தம்,இல. கண்ணன், மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் வைகை M.S.தாஜ்தீன், அயலக அணி திண்டுக்கல் மாநகர தலைவர் U.ரிஜ்வான் முகமது, திண்டுக்கல் மாநகர அமைப்பாளர் M.நசீர்,
முஸ்தாக் தேவி ,LPF உதயசூரியன், 40-வது வார்டு செயலாளர், முஹம்மது இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள், 23,24,25,26,27,39,42,43, 44 வது வார்டு செயலாளர்கள், வார்டு கழகத்தினுடைய நிர்வாகிகள், மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், மாவட்ட மாநகர சார்பு அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள், வார்டு கழக நிர்வாகிகள், தினேஷ்பாபு, நாகூர் மீரான், ஐடி விங் அஸ்வத்,பாசித்,சேட் உட்பட 100க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள்,கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்
தலைவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாள்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் சதய விழா
தேசிய வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழி
திருவேள்விக்குடி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலய 3-ம் ஆண்டு பால்குட திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சல் அருகே 2 தொழிலாளிகளை தாக்கிய 9 பேர் மீது வழக்கு

January 14, 2026
55 Views
அதகபாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்
மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மாைனம்
குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
குமரி மாவட்ட அளவில் பஜனை போட்டி; பௌர்ணமி பஜன்ஸ் சங்கத்திற்கு முதல் பரிசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account