தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பண்டள்ளியில் உங்களைதேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும்அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள் நேரடியாக ஆய்வு செய்தும் வருகை தரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.



