By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டுப்பாட்டை நீக்கி பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கட்டுப்பாட்டை நீக்கி பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

கட்டுப்பாட்டை நீக்கி பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்

Last updated: February 3, 2025 3:41 pm
February 3, 2025
40 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 1 

 

குமரி மாவட்டத்தின் அடிப்படை தேவைகளுக்காக டெம்போ வாகனங்களில் கனிம வளங்கள் எடுத்துச் செல்வதற்கான நேரக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்.இது தொடா்பாக சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), பிரின்ஸ் (குளச்சல்), தாரகை கத்பட் (விளவங்கோடு), மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் பினுலால்சிங்(குமரி மேற்கு), கே.டி.உதயம் (குமரி கிழக்கு), நவீன்குமாா் (நாகா்கோவில் மாநகர மாவட்டம்) உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலினை வியாழக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். மனுவில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு கருங்கற்கள், ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கனிம வளங்கள் தேவைப்படுகின்றன. எனவே அரசு கனிம வளங்கள் கேரளத்துக்கு செல்வதற்கு தடைவிதிக்க வேண்டும். அதே சமயம் குமரி மாவட்ட தேவைக்காக கட்டுமானப் பொருள்களை கிராமப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் டெம்போ வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு மற்றும் எடை தகுதி போன்ற கட்டுப்பாடுகளால் கட்டுமானப் பணிகள், தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, மினி டெம்போ, டெம்போக்கள், 6 சக்கர டிப்பா் வாகனங்களின் நேரக் கட்டுப்பாட்டை நீக்கி பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும். இது தொடா்பாக கட்டுமான நலச்சங்க நிா்வாகிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி சுமுக தீா்வு காண வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

எஸ்டிபிஐ கட்சி மாவட்ட நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான அநீதியான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது!
மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதன்மை செயலாளர் ஆலோசனை
இயற்கை வேளாண்மை பண்ணையில் மாணவர்களுக்கு பயிற்சி
மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் “எண்ணும் எழுத்தும் பயிற்சி “
2026 தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சுசீந்திரம் அருகே டியூசன் படிக்க சென்ற மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் மீது வழக்கு

October 2, 2025
26 Views
கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவையின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
பள்ளி வாகனங்கள் ஆய்வு வில் 45 பள்ளி வாகனங்கள் தகுதி சான்று ரத்து.!!
ஸ்டெம்செல் விழிப்புணர்வு கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account