By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனவ மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீனவ மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மீனவ மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: September 10, 2024 8:37 pm
September 10, 2024
47 Views
Share
SHARE

நாகர்கோவில் – செப் – 09,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று 

மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும், மீன் வளத்தையும் அழிக்கும் காச்சா மூச்சா வலையை நிரந்தரமாக மாநில அரசு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேங்காப்பட்டினம் துறைமுக இனயம் மண்டலம் மீனவ மக்கள் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வலைகளை கையில் ஏந்தி  கொண்டு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . 

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் நடந்த மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே காச்சா மூச்சா வலை பயன்படுத்துவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர்  அழகுமீனா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும், மீன் வளத்தையும் அழிக்கும் காச்சா மூச்சா வலையை நிரந்தரமாக மாநில அரசு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தேங்காப்பட்டினம் துறைமுக இணயம் மண்டலம் மீனவ மக்கள் சார்பில் நேற்று  காலை நாகர்கோவிலில் உள்ள  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

 மண்டல தலைவர் சதீஷ் ராஜன் தலைமை தாங்கினார். இனயம் மண்டல ஒருங்கிணைப்பாளர் சகாய செல்வம் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் மண்டல அருட்பாளர்கள் ஜாக்சஸ் இளங்கோ, சகாய வில்சன், சகாய செல்வம் மற்றும் மீனவ மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் கையில் காச்சா மூச்சா வலையை ஏந்தியபடி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது மீனவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

புதிதாக கட்டப்பட்டுள்ள உடற்குறைவு கட்டிடம்
திருவெண்ணெய்நல்லூர் திமுக மத்திய ஒன்றிய செயலாளராக சடகோபன் நியமனம்
மண்டைக்காடு கோவில் சமய மாநாடு துவக்கம்
158 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

மானாமதுரை தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்

May 22, 2025
21 Views
மதுரையில் அரசுப் பொருட்காட்சியைதொடங்கி வைத்த ஆட்சியர்
தூய்மை தொழிலாளர் குறித்த சவுக்கு சங்கர் பேச்சு
43 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள்
சிறந்த ஊராட்சிக்கான விருதைப் பெற்ற கொட்டக்குடி ஊராட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account