By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மானாமதுரை தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > மானாமதுரை தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்
சிவகங்கை

மானாமதுரை தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்

Last updated: May 22, 2025 1:43 pm
May 22, 2025
41 Views
Share
SHARE

மானாமதுரை:மே:19
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்க்கிளை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் நான்காமாண்டு மாபெரும் இரத்ததானம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மானாமதுரை நகர் பொதுமக்கள் மத்தியில் சிறப்பாக மக்கள் பணியாற்றிவரும் மானாமதுரை தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் தங்களது அமைப்பின் மூலம் பல்வேறு வகையிலான உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மானாமதுரை கன்னார் தெரு பள்ளிவாசலில் மாபெரும் இரத்ததானம் நிகழ்ச்சி நடைபெற்றது. குருதிக் கொடையளித்தோருக்கு சான்றிதழ்கள், பல்வேறு வகையான மரக்கன்றுகள் பழங்கள், தண்ணீர் பாட்டில், பழச்சாறு உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் சிவகங்கை மாவட்ட துணைத்தலைவர் முகமது ஹனீஃபா , மனாமதுரை 25 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நாகஜோதி மணிகண்டன், ஜமா அத் நிர்வாகிகள் அப்துல் நஸீர், முகமது ஹனீஃபா, அப்துல் சமது , சமசுதீன் , ஆஷிக், சல்மான், ஷேக், மற்றும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள்
சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தொப்புள் கொடி உறவான பாஜக மாநில தலைவருக்கு நன்றி; அதிமுக பிரமுகரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
திருநங்கைகள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற ஒரு நாள் சிறப்பு முகாம் – சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் தகவல்
அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ குருநாதசுவாமிகள் 96-வது குருபூஜை விழா
ஸ்ரீ செருவலிங்க அய்யனார் கோவில் 3ம் ஆண்டு களரி படைப்பு விழா
சிவகங்கை மாவட்டத்தில் குடிமைப் பணி தேர்வு; மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆர்.எம்.எஸ்-ல் ஆதார் சேவை மையம் தொடக்கம்

July 10, 2024
92 Views
மகாத்மா காந்தி பிறந்த நாள் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள்; பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம்
குமரியில் தொடர் மழை: ரப்பர் மரங்களில் அழுகல் நோய் பரவல்
சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account