By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்
மாவட்டம்

தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: November 14, 2024 10:06 am
November 14, 2024
89 Views
Share
SHARE

நவ. 14

வக்பு வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் காஞ்சி இப்ராகீம் பேசும்போது, ‘வக்பு வாரிய திருத்த சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு தர்மமாக வழங்கப்பட்ட நிலங்களை அபகரிக் கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. வக்பு வாரியத் துக்கான அதிகாரங்களை முற்றிலும் அபகரித்து மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்குவது என்பது முஸ்லிம் வெறுப்பு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழியாகும். இந்த சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கட்டாயம் திரும்ப பெற வேண்டும். அதுவரை போராட்டங்கள் தொடரும்’ என்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் யாசர் அரா பத், பொருளாளர் சிராஜ்தீன், துணை தலைவர் ஜாகீர் அப் பாஸ், துணை செயலாளர்கள் ஷாஜகான், காஜா, ஜெய்லானி, ஹனிபா மற்றும் மாணவரணி, தொண்டரணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், பெண்கள், ஆண்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் துணை செயலாளர் ஷேக் பரீத் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ரயில்நிலையத்தில் தண்டவாளத்தில் கிடந்த ஆமை
திருவண்ணாமலையில் அனுமதியற்ற விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்; அதிகாரிகள் எச்சரிக்கை
கோடைகால கணித முகாம் மற்றும் போட்டி தேர்வர்களுக்கான பயிலரங்கு
போதைப் பொருள் தடுப்பு புகையிலை தடுப்பு
தஞ்சாவூரில் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் பயிற்சி வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெறும் சைபர் கிரைம்

October 8, 2024
8.2k Views
31 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவதையொட்டி, அரங்குகள், பந்தல், மேடை அமைக்கும் பணி
“உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்” நிகழ்ச்சி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் 400 பேருக்கு பிரியாணி விருந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account