By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மொழிபெயர்ப்பில் பண்பாட்டு அடையாளங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மொழிபெயர்ப்பில் பண்பாட்டு அடையாளங்கள்
தஞ்சாவூர்

மொழிபெயர்ப்பில் பண்பாட்டு அடையாளங்கள்

Last updated: April 7, 2025 1:11 pm
April 7, 2025
123 Views
Share
SHARE

தஞ்சாவூர். ஏப்ரல் 6.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் மொழிபெயர்ப்புத் துறையின் “மொழிபெயர்ப்பில் பண்பாட்டு அடையாளங்கள்” கருத்தரங்கம் வளர்தமிழ்ப்புலக் கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது

கருத்தரங்க நிகழ்வில் மொழிபெயர்ப்புத்துறை தலைவரும்,மக்கள் தொடர்பு அலுவலர் (பொ), இணைப் பேராசிரியர், முனைவர் இரா.சு.முருகன் அவர்களால் வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) கோ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசுகையில் . :
மொழி பெயர்ப்பில் கவிதைகளை மொழிபெயர்க்கும் போதும் அறக்கருத்துகள் மற்றும் பண்பாட்டு அடையாளங்களையும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் எழுதிய கவிதை களை மொழி பெயர்க்கும் போது ஏற்படும் சிக்கல்கள் குறித்து விளக்கிப்பேசினார். வளர்தமிழ்ப்புல முதன்மையர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் வாழ்த்துரை வழங்கினார். பூண்டி திரு புட்பம் கல்லூரி இணைப் பேராசிரியர் ஆங்கிலத்துறைத் தலைவர். முனைவர்கு.சிவக்குமார், “மொழிபெயர்ப்பில் பண்பாட்டுச் சிக்கல்கள்” எனும் தலைப்பில் பேசினார் அவர் குறிப்பிடுகையில் ஒரு விடயத்தை மொழி பெயர்க்கும் போது அதன் உள்ளார்ந்த அர்த்தத் தைப் புரிந்து கொண்டு மொழி பெயர்க்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
இணைப் பேராசிரியர் ஆங்கிலத் துறை, மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி முனைவர் லெ.ராஜேஷ், அவர்கள் “இயந்திர மொழி பெயர்ப்பும் பண்பாடுகளும்” எனும் தலைப்பிலும் பேசினார். அவருடை ய உரையின் சாராம்சமாக இயந்திர மொழிபெயர்ப்புப் பற்றிய புரிதல் மொழி பெயர்ப்பாளர்களுக்கு அவசியமானதென்பதுடன் அதனைச் செம்மைப்படுத்தினால் மட்டுமே சிறந்த மொழிபெயர்ப்பு உருவாகும் என்று கூறினார். மொழிபெயர்ப்புத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் சௌ.வீரலெட்சஷ்மி நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்விற்கான இணைப்புரை யை மொழிபெயர்ப்புத்துறை முனைவர்ப் பட்ட ஆய்வாளர் .த.வீரமணிகண்டன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அனைத்து புலத்தலைவர்கள், துறைத் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்!
தஞ்சாவூரில் தகவல் தொழில் நுட்ப பூங்கா திறப்பு
2 டன் பாலிதீன் பைகள் பறிமுதல்!!
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலக வளாகம் ரூ.19 கோடியில் புனரமைப்பு: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு
குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

இலவச மருத்துவ ஆலோசனை சிகிச்சை முகாம்.

April 13, 2025
52 Views
சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் 310-வது பிறந்த நாள்
சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது
திருப்பூர் வீரபாண்டியில் கண் பரிசோதனை முகாம்
அருமனை அருகே வீட்டில் புகுந்த மிளா; வனத்துறையினர் பிடித்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account