வேலூர் மாவட்டம்
வேலூர்_23
வேலூர் மாவட்டம் வேலூர் அண்ணா சாலை ஊரீஸ் கல்லூரி எதிரில் புது பொலிவுடன் பிரம்மாண்டமான
ஜுவல் ஒன் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
ஜுவல் ஒன் ஷோரூமை சுசி குரூப் ஆப் மேனேஜிங் டைரக்டர் மணிவண்ணன், எமரால்ட்
(emerald) ஜுவல்லரி இண்டஸ்ட்ரி சேர்மன்
கே.ஸ்ரீனிவாசன் மற்றும், தியான ஸ்ரீனிவாசன் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனை துவக்கி வைத்தார்கள். உடன் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்