By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2025-2026 ஆம் ஆண்டு கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > 2025-2026 ஆம் ஆண்டு கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா
மயிலாடுதுறை

2025-2026 ஆம் ஆண்டு கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா

Last updated: May 20, 2025 4:06 pm
May 20, 2025
43 Views
Share
SHARE
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025-2026 ஆம் ஆண்டு கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்குபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக கோடைகால பயிற்சி முகாம் கடந்;த ஏப்ரல் மாதம் 25-04-2025 வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி 15-05-2025 வியாழன்கிழமை வரை 21 நாட்கள் சாய் விளையாட்டரங்கம் ராஜன்தோட்டத்தில் நடைப்பெற்றது. 
இதில் தடகளம், கால்பந்து, கையுந்துப்பந்து, ஜுடோ, பளுதூக்குதல் மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.  இந்த கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்கள் ளுனுயுவு விளையாட்டு விடுதியில் மற்றும் ளுனுயுவு  ளுவயச யுஉயனநஅல ஜுN;டா விளையாட்டு ஒரு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக அரசால் வழங்கப்படும் சலுகைகளுடன் பயிற்சிப் பெறுவர்.
அதன்படி, இன்று இந்த கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோடைகால பயிற்சி முகாமில் பங்குபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 
 இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் எஸ்.உமாசங்கர், பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

77 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
18 ஆம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை
66-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் திறந்து
மயிலாடுதுறை ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் மகா தீபாராதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்

November 26, 2024
64 Views
ரயில்வே பயணிகள் சங்க நிர்வாகிகளுடன் ரயில்வே திட்டங்கள் குறித்து எம் பி கலந்தாலோசனை
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
குளச்சல் ஆழ்கடலில் கிறிஸ்துமஸ் பெருவிழா
மதுரை மீனாட்சியம்மன் உண்டியல் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account