By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகளிர் காவல் நிலைய முதலமைச்சர் திறந்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவாரூர் > மகளிர் காவல் நிலைய முதலமைச்சர் திறந்தார்
திருவாரூர்

மகளிர் காவல் நிலைய முதலமைச்சர் திறந்தார்

Last updated: March 30, 2025 3:23 pm
March 30, 2025
53 Views
Share
SHARE

திருவாரூர்
மார்ச் 30

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் ரூ.80.86 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து மகளிர் காவல் நிலைய புதிய கட்டடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ரூ.80.86 லட்சம் மதிப்பீட்டில் 2629 சதுர அடி பரப்பளவில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் அமையப்பெற்றுள்ளது.
தரைதளத்தில் 1298 சதுர அடி பரப்பு கொண்ட தளத்தில் ஆய்வாளர் அறை, எழுத்தர் அறை, நிலைய காவலாளி அறை மற்றும் ஆயுத வைப்பு அறை, கைதி அறை (ஆண்கள்), கைதி அறை (பெண்கள்) மற்றும் குழந்தைகள் பேணும் அறையுடன் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் 1201 சதுர அடி பரப்பு கொண்ட தளத்தில் கணினி அறை, உதவி ஆய்வாளர் அறை, ஆலோசனை அறை மற்றும் ஓய்வு அறையுடன் அமையப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் மற்றும் கழிப்பறை வசதிகள் அமையப்பட்டுள்ளது.

நல்ல தரமான நிலத்தடி நீர் ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்க அமையப்பட்டுள்ளது மற்றும் மழைநீர் சேகரிப்புகள் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய புதிய கட்டடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டதனை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யு.கருண்கரட் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டனர்.


இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்மாறன், நன்னிலம் வட்டாட்சியர் ரஷியாபேகம், பேரூராட்சி மன்ற தலைவர் ராஜசேகரன், காவல் ஆய்வாளர் சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசுப்பள்ளிகளில் ரூ.42.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை
புதிய பாலம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்தார்
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில், திருவாரூர்
காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.102 கோடி வங்கிக்கடனுதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தேங்காப்பட்டணத்தில் வாலிபரிடம் இருந்து கஞ்சா பறிமுதல்

April 8, 2026
27 Views
கடையால் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
மத்தூர் அருகே குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள்
அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு தமிழ் வளர்ச்சி
தருமபுரி ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account