By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளத்தில் காளியம்மன் கருப்பசாமி முழு உருவ தத்ரூப முளைப்பாரி ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளத்தில் காளியம்மன் கருப்பசாமி முழு உருவ தத்ரூப முளைப்பாரி ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஆன்மிகம்தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளத்தில் காளியம்மன் கருப்பசாமி முழு உருவ தத்ரூப முளைப்பாரி ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Last updated: August 6, 2026 2:30 pm
August 6, 2026
15 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஆகஸ்ட் 06 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ பைரவசாமி திருக்கோவிலில் ஆடிக் கொடை விழா
வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி, காப்பு கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள், ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ கருப்பசாமி, விநாயகரின் முழு உருவத்தை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் முளைப்பாரி வளர்த்திருந்தனர். பக்தர்களின் பக்தி, அர்ப்பணிப்பு மற்றும் நேர்த்திக்கடனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த முழு உருவ முளைப்பாரி, பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றதையடுத்து, முளைப்பாரி ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலம் மதுரை ரோடு,எட்டயபுரம் ரோடு,மார்க்கெட் ரோடு, விளாத்திகுளம் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, இறுதியாக ஆற்றுப்பாலம் பகுதியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று முழு உருவ முளைப்பாரியை தரிசித்து வழிபட்டனர்.

இந்த ஆடிக் கொடை விழாவில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூரில் வாலிபர் மர்மான முறையில் இறப்பு: போலீசார் விசாரணை
கன்னியாகுமரி அருகே நான்குவழி சாலை பாலத்தால் விவசாயம் பாதிப்பு: தண்ணீர் வெளியேற்றுவதை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
கொல்லங்கோடு அருகே விபத்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரியில் தமிழக அரசு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் அருகே 8 டன் போலி உரம் கண்டுபிடிப்பு; குடோனுக்கு சீல் வைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சித்தூரில் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி போராட்டம்

June 8, 2026
35 Views
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்; குமரி முழுவதும் நேற்று 2 வது நாளாக தீவிர பாதுகாப்பு; கூடுதல் போலீஸ் கண்காணிப்பு
சுயஉதவிக்குழுவினர் ஆர்வமுடன் பங்கேற்ற ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு கண்காட்சி
காட்பாடி தாராபடவேட்டில் கெங்கையம்மன் சிரசு ஏற்றும் விழா
மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account