By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிக் மற்றும் சோனிக் சேனல்கள் நடத்திய யோகா தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > நிக் மற்றும் சோனிக் சேனல்கள் நடத்திய யோகா தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
சென்னை

நிக் மற்றும் சோனிக் சேனல்கள் நடத்திய யோகா தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

Last updated: June 25, 2025 7:07 pm
June 25, 2025
28 Views
Share
SHARE

சென்னை, ஜூன் 25 –

இந்தியாவின் முன்னணி குழந்தைகள் பொழுதுபோக்கு சேனல்களான நிக்
மற்றும் சோனிக் நாட்டின் மிகப்பெரிய யோகா தின கொண்டாட்டத்தை விசாகப்பட்டினத்தில் நடத்தியது.

விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரை காளிகா மாதா கோயில் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயூஷ் அமைச்சகத்துடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மேலும் மத்திய அமைச்சர்கள், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன்கல்யாண், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு மற்றும் 3 லட்சத்திற்கும் அதிகமான யோகா ஆர்வலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரமதர் மோடி இந்நிகழ்வில் பேசியதாவது: நிக் மற்றும் சோனிக் சிறுவர் கேளிக்கை சேனல்கள் குழந்தைகளின் அறிவுத்திறன் மட்டுமல்லாது உடல் நலத்தையும் பேணும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை சேனல்களில் ஒளிபரப்பி வருவது பாராட்டும் படியாக உள்ளது. மேலும் யோகா தினத்தில் இதுபோல் ஒரு நிகழ்ச்சி நம் நாட்டின் கலாச்சாரத்தில் பிணைந்திருப்பதை உலகுக்கே எடுத்துரைப்பது போல் உள்ளது. உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை யோகா தினத்தின் பெருமை என்றார்.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு செல்வகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
பாஜக மாநிலச் செயலாளர் காரத்தே தியாகராஜன் பிறந்தநாளில் தூய்மைப் பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள்
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது
கூவம் ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
முதியோரை பாதுகாப்போம், விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்திருவாரூர்மாவட்டம்

27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக வெற்றி

February 10, 2025
71 Views
கேலக்ஸி மருத்துவ காப்பீடு கிளை ஈரோட்டில் தொடக்கம்
உலக கழிப்பறை தின விழிப்புணர்வு
ஈரோடு லக்காபுரம் புதூரில்சங்கர ஜெயந்தி மஹோத்சவம் நிகழ்ச்சி
உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account