By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ மையம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ மையம் திறப்பு
சென்னை

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ மையம் திறப்பு

Last updated: September 6, 2025 8:09 pm
September 6, 2025
51 Views
Share
SHARE

சென்னை, செப். 06 –

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் மகளிர் நலவாழ்வு மையம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இம்மையத்தை ஷாலினி அஜித்குமார் தொடக்கி வைத்தார். காவேரி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் முதுநிலை ஆலோசகர் மருத்துவர். ஸபீஹா கூறியதாவது: மகப்பேறியல் மற்றும் மகளிர் நோய் மருத்துவம், மார்பக ஆரோக்கியம், சிறுநீரியல், மற்றும் மூலம், பௌத்திரம், ஆசனவாய் வெடிப்பு போன்ற இடுப்புக்கூடு மற்றும் ஆசனவாய் சார்ந்த அறுவை சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற பெண் மருத்துவர்களைக் கொண்ட பல்துறை மருத்துவக் குழு இங்கு சேவையாற்றுகிறது.

மேலும், வளரிளம் பருவத்தினருக்கான சிறப்புத் திட்டங்கள், பிசிஓஎஸ் ஃபைப்ராய்டு கட்டிகள், அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு, மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்திற்கான பராமரிப்பு, சிறுநீர் அடக்க இயலாமைக்கான சிகிச்சைப்பிரிவு மற்றும் தடுப்பூசிகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இம்மையத்தின் கீழ் வழங்கப்படும். இந்த மையம், மகளிருக்கு மேற்கூறிய அனைத்துப் பிரிவுகளிலும் சரியான நேரத்தில் சிறப்பு கவனத்துடன் ஆலோசனையும், சிகிச்சையும் கிடைப்பதை உறுதி செய்கிறது என்றார்.

இந்த மகளிர் நலவாழ்வு மையத்தின் மருத்துவக் குழுவில் டாக்டர் மீனா உமாசந்தர் (முதுநிலை ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்), டாக்டர் ஸபீஹா T S (முதுநிலை ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்), டாக்டர் வைஷ்ணவி லக்ஷ்மன் (முதுநிலை ஆலோசகர், மகப்பேறியல் – சிறுநீர்ப்பை மருத்துவம்), டாக்டர் அனிதா S (முதுநிலை ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்), டாக்டர் ஸ்ருதி ஸ்ரீதர் (முதுநிலை ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்), டாக்டர் அனு ரமேஷ் (முதுநிலை ஆலோசகர், சிறுநீர் பாதையியல்), டாக்டர் சாந்தி (பொது அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர் அருள்மொழி மங்கை (ஆலோசகர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை), மற்றும் டாக்டர் கீர்த்தி (இணை ஆலோசகர், மார்பக அறுவை சிகிச்சை) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மேடவாக்கத்தில்அதிமுக பொதுச் செயலாளரும்
இலவச கண் சிகிச்சை முகாம் ஈஞ்சம்பாக்கத்தில்
நல சங்கம் சார்பில் பொங்கல் விழா
30 காலாண்டு அரையாண்டு நிதிநிலை அறிக்கை
திமுக கழக செயல் வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அஞ்சல் சேவைகள் சம்பந்தமான நிறுவனங்கள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

July 26, 2025
102 Views
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைப்பு
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”
விருதுநகர் ரயில் நிலையத்தில் கட்டண ஏசி காத்திருப்பு கூடம் பயணிகள் பயன்பாட்டுக்கு தயாரானது
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பௌர்ணமியொட்டி தென்கயிலாய திருச்சுற்று வலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account