By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குற்றாலத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > குற்றாலத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம்
தமிழ்நாடுதென்காசி

குற்றாலத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம்

Last updated: July 28, 2026 4:41 pm
July 28, 2026
21 Views
Share
SHARE

தென்காசி, ஜூலை 28 –

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆசிரியர்களின் நலன் சார்ந்த பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக ஆசிரியர்களின் பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைக் கண்டித்து பல போராட்டங்கள் நடைபெற்றும் இன்னும் முறையான தீர்வு கிடைக்கவில்லை. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்தது இளைஞர்களின் தொடர் போராட்டமே ஆகும். அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக ஆசிரியர் கூட்டணி உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஆட்சி செய்தவர்கள் அரசு ஊழியர்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டனர். அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை இனி அவர்களைப் பற்றிப் பேசி எந்தப் பலனும் இல்லை. ஊழலுக்கு எதிரான அரசு எனத் தமிழக முதல்வர் கூறுவது போலவே தற்போதைய பள்ளிக் கல்வித்துறையும் நேர்மையாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்களுக்கான நிர்வாக மாறுதல் (Transfer) என்பது பெரிய வியாபாரமாக இருந்தது. ஆனால் தற்போதைய ஆட்சியில் அந்த நிலை மாறி வெளிப்படைத்தன்மை நிலவுகிறது எனக் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குப்பைக்குள் இறங்கி திமுக எம்எல்ஏ போராட்டம்!! பொதுமக்களும் திரண்டதால் பரபரப்பு
தக்கலை அருகே பெண்ணிடம் பல லட்சம் மோசடி: பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு
ஈரோடு வ.உ.சி பூங்கா நுழைவாயில் தூண் சேதம்: உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
விளாத்திகுளத்தில் விபத்தில் பலியான தூய்மை பணியாளருக்கு ரூ.3 லட்சம் முதல்வர் நிவராண நிதி வழங்கிய எம்எல்ஏ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

June 19, 2025
110 Views
காஞ்சிபுரம் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்
தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட கீதா ஜீவன் உள்பட 245 பேர் கைது
நகர்நல சுகாதார செவிலியர்களுக்கு கூடுதல் பணப்பலன்கள், பணி நிரந்தரம் கோரிக்கை மனு
ஆட்சி அமைக்க அழைக்க மறுப்பதாக கூறி கவர்னரை கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் தவெகவினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account