By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை வளையங்குளம் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை வளையங்குளம் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
மதுரை

மதுரை வளையங்குளம் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

Last updated: September 24, 2025 8:25 pm
September 24, 2025
74 Views
Share
SHARE

திருப்பரங்குன்றம், செப். 24 –

மதுரை மாவட்டம் வளையங்குளம் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையங்குளம் பகுதியில் உள்ள மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணிகள் ரூபாய் 38 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பாலத்திற்கு கீழ் புதிதாக போடப்படும் 20 அடி சாலையை மேலும் கூடுதலாக 20 அடியாக மொத்தம் 40 அடி சாலையாக அகலப்படுத்த கோரி வளையங்குளம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை சார்பில் கட்டப்பட்டு வரும் இந்த பாலம் தற்போது வளையங்குளம் பொதுமக்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் இப்பகுதியில் இருந்து பள்ளி கல்லூரிகள் செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளனர். வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சாலை இதனை கடந்து செல்ல முடியாமல் சிக்கி தவித்தனர் .

தகவல் அறிந்து வந்த திருமங்கலம் ஏ எஸ் பி அன்சுர் நாகர் தலைமையில் போலீசார்
பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கள்ளழகர்திருக்கோயிலின் பசலி ஆண்டு 1434, பொது ஆண்டு 2025 வசந்த உற்சவ விழா.
மதுரையில் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் பவனி
மதுரையில் டைட்டல் பார்க் அமைக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
திரௌபதி அம்மன் கோவிலில் தீர்த்தவாரி திருவிழா
திருமங்கலம் வாக்கு சாவடிகளை ஆய்வு செய்த திமுக மா.செயலாளர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

இந்து அதிரடிப்படை சார்பாக 1008 பிள்ளையார் சிலைகள் வீடு தோறும் வினியோகம்

August 27, 2025
47 Views
இசிஆர் சாலை பெத்தேல் நகரில் உள்ள திறந்தவெளி
தென்னை உற்பத்தியாளர்கள் சங்க பொது குழு கூட்டம்
ஈரோடு மாணவர்கள் 11 பேர் தங்கம் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை
தூத்துக்குடி மகளிர் பூங்காவில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account