ராமநாதபுரம், ஏப்.2-
ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நம்புதாளை கிளை சார்பில் கிளை தலைவர் சேகு நெய்னா தலைமையில் சதக்கத்துல் பித்ர் எனும் நோன்பு பெருநாள் தர்மம் 140 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 1லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமுமுக, மமக மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி, தமுமுக மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமிது நிஹ்மத்துல்லாஹ் .
மாஸ் சகுபர் . உலாமக்கள் அணி ஆலிம் முகம்மது ஆசாத் .
தகவல் தொழில்நுட்ப அணி ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் பஹ்ருல்லா ஷா, தொண்டர் அணி அசன் ஜபருல்லா, அன்வர், தமுமுக கிளை செயலாளர் ஜாஷிர் யாசர் அராபத் ஷரிப் முஷரப் அப்துல் கரீம் ஈக்வான், கான் உட்பட தமுமுக மமக கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.