தேனி

வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்

தேனி, செப்.02. தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அரசின் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட…

2 Views

தேனி மாவட்டத்தில் 100% தேர்ச்சி இலக்கு!

தேனி, செப்.01. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுடனான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர்…

3 Views

பெரியகுளம் வட்டார குறுவட்ட தடகளப் போட்டிகள்

பெரியகுளம், ஆக.26: பெரியகுளம் அருகே வைகை அணையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், பெரியகுளம் வட்டார அளவிலான “டி” பிரிவு குறுவட்ட தடகளப் போட்டிகள் தொடர்ந்து 3…

8 Views
- Advertisement -
Ad imageAd image
Latest தேனி News

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணி: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

தேனி, ஜூலை 29 - தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (28.07.2026) மாவட்ட ஆட்சித்தலைவர்…

18 Views

தமிழ்நாடுநாள் விழா பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

தேனி, ஜூலை 28 - தேனி மாவட்டத்தில் தமிழ்நாடுநாள் விழாவினை கொண்டாடும் வகையில் தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில்…

16 Views

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஓ.எஸ்.எஸ். கோரிக்கை

பெரியகுளம், ஜூலை 18 - பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள விருக்கும், மக்கள் தொகை…

24 Views

தேனியில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்

தேனி, ஜூலை 14 - தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில்…

20 Views

சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி நாசம்: அரசு பணம் வீண்

தேனி, ஜூலை 6 - தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில்…

28 Views

தேனி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித்தேர்வு: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

தேனி, ஜூலை 04 - தேனி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர்களுக்கான சிறப்பு…

27 Views