கனஂனியாகுமரி

Latest கனஂனியாகுமரி News

47 மற்றும் 48 வது வார்டில் புதிய பெயர்பலகையை நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கீழ சரக்கல்விளை ஊரின் மாநகராட்சிக்கு உட்பட்ட47 மற்றும் 48 வது வார்டில்…

216 Views

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் சன்னதி தெருவில் பாய்ந்தோடும் சாக்கடை

கன்னியாகுமரி மே 11கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் சன்னதி தெருவில் பாய்ந்தோடும் சாக்கடையால் முகம் சுளிக்கும் பக்தர்கள்பொதுமக்கள்…

35 Views

புதிய வீடுகள் கட்டுவதற்கு2 ஆயிரம் பயனாளிகள் தேர்வு

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்புதிய வீடுகள் கட்டுவதற்கு2 ஆயிரம் பயனாளிகள் தேர்வுஅமைச்சர் மனோ தங்கராஜ்…

61 Views

கோணம் அரசு பாலிடெக்னிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

ஒன்றிய, மாநில அரசின் உதவித்தொகையுடன் படிக்கலாம் நாகர்கோவில், மே 13:நாகர்கோவில் கோணத்தில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்ப…

28 Views

கோணம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில்மே 13ல் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்

கலெக்டர் தகவல் நாகர்கோவில், மே 11:குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:…

35 Views

கோடை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் கூடுதல் ஒரு மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு

காலை 8 மணிக்கு தொடங்குதற்கு பதிலாக இன்று முதல் 1 மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது…

28 Views

தனது வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்த முதியவர்

பூதப்பாண்டி மே 11குமரி மாவட்டம் இரவிப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி(72). இவரது மனைவி ஷோபனா. மாசிலாமணி…

29 Views

மணக்குடியில் நகை மாயம் போலீசில் புகார்

சுசீந்திரம்.மே.11மணக்குடி 8-வது அன்பியம் அந்தோணியார் குருசடி தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் இவரது மனைவி ஜெனட்ஜூடித் ஷீலா…

24 Views

நாகர்கோவில் அருகே வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

சுசீந்திரம்.மே.11நாகர்கோவில் அருகே உள்ள குஞ்சன்விளையை சேர்ந்தவர் ஸ்ரீராமசந்திரன் வயது 27, இவர் அந்தப் பகுதியில் உள்ள…

22 Views