திருவெறும்பூர் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த அன்பில் மகேஷ்
திருச்சி, ஏப்ரல் 25 - திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான முனைவர்…
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற சோர்வின்றி உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!! கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர்
நாகர்கோவில், ஏப். 25 - நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மரிய…
திருச்சி: மூதாட்டி வாக்கை மாற்றி போட்ட தேர்தல் ஆணைய அலுவலர்
திருச்சி, ஏப்ரல் 24 - திருச்சி மாவட்டம் சமயபுரத்தில், 15ஆவது வார்டைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர்…
திருச்சி கிழக்கில் 79.32% வாக்குப்பதிவு: விஜய் சீருடையில் வாக்களித்த இளசுகள்
திருச்சி, ஏப். 23 - தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்: காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் எல்.சுப்பிரமணி பேட்டி
கிருஷ்ணகிரி, ஏப்ரல் 23 - கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மிட்டஹள்ளி ஊராட்சி ஒன்றிய…
‘திட்டங்களை பார்த்து திமுகவிற்கு ஓட்டளியுங்கள்: அதிமுக வேட்பாளரை டிபாசிட் இழக்க செய்யுங்கள்’
கிருஷ்ணகிரி, ஏப். 22 - “திட்டங்களை பார்த்து, தி.மு.க விற்கு ஓட்டளியுங்கள், அ.தி.மு.க., வேட்பாளரை டிபாசிட்…
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அனல் பறந்த இறுதி கட்ட பரப்புரை!!!
கோவை, ஏப். 21 - திமுக கூட்டணி வேட்பாளர் பொள்ளாச்சி நித்தியானந்தன் அவர்கள் தனது கூட்டணி…
நாகர்கோவில் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி உறுதி
நாகர்கோவில், ஏப். 21 - நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் எம் ஆர்…
நடிகர் கையில் நாடா? சினிமா மோகத்தால் மாறும் தமிழக அரசியல்!
நாகர்கோவில், ஏப்ரல் 21 - சீர்திருத்தங்களை கொண்டு வருவேன் எனக் கூறி தமிழக மக்களை ஆட்சி…
