கனஂனியாகுமரி

Latest கனஂனியாகுமரி News

குளச்சல் அருகே வேலை பிடிக்காததால் வாலிபர் தற்கொலை

குளச்சல், மார்ச் 2 - குளச்சல் அருகே உள்ள பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் குமாரதாஸ். இவருக்கு…

77 Views

கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாகர்கோவில், மார்ச் 2 - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து மாவட்ட…

86 Views

அய்யா வைகுண்டசாமி அவதார தின விழா ஊர்வலம்: திருச்செந்தூர், திருவனந்தபுரத்தில் இருந்து இன்று தொடக்கம்

நாகர்கோவில், மார்ச் 2 - ஆண்டு தோறும் மாசி 20ம் தேதி அய்யா வைகுண்டர் அவதார…

88 Views

அன்னைநகரில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் எம்பி அடிக்கல் நாட்டினார்

நாகர்கோவில், மார்ச் 2 - இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம். பள்ளம் துறை ஊராட்சி, அன்னை நகரில்…

59 Views

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த கபடி வீரர் உயிரிழப்பு: 5 மணி நேர தேடுதலுக்கு பின் உடல் கண்டுபிடிப்பு

நாகர்கோவில், மார்ச் 2 - குளச்சல் அருகே உள்ள அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி மகன்…

60 Views

பிரதமர் மோடியை அவமதித்த விவகாரம்: நாகர்கோவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நள்ளிரவில் கைது: 30 பேர் மீது வழக்கு

நாகர்கோவில், மார்ச் 2 - பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று சுற்றுப்பயணம்…

90 Views

தென்தாமரைகுளம் அருகே கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

தென்தாமரைகுளம், மார்ச் 2 - தென்தாமரைகுளம் அருகே உள்ள விஜயநகரி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (63),…

53 Views

மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை தாக்கிய மர்ம நபர்: போலீசார் வலை வீச்சு

மார்த்தாண்டம், மார்ச் 2 - மார்த்தாண்டம் அருகே காரவிளை பகுதியை சேர்ந்த 48 வயது தொழிலாளிக்கு…

82 Views

மார்த்தாண்டம் அருகே பெண், மகள் மீது சரமாரி தாக்குதல்: ரவுடி உட்பட 3 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம், மார்ச் 2 - மார்த்தாண்டம் அருகே பரக் குன்று பகுதியை சேர்ந்தவர் ஜாக்குலின் (48).…

88 Views