By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரதமர் மோடியை அவமதித்த விவகாரம்: நாகர்கோவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நள்ளிரவில் கைது: 30 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பிரதமர் மோடியை அவமதித்த விவகாரம்: நாகர்கோவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நள்ளிரவில் கைது: 30 பேர் மீது வழக்கு
அரசியல்இநஂதியாகனஂனியாகுமரிதமிழ்நாடு

பிரதமர் மோடியை அவமதித்த விவகாரம்: நாகர்கோவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நள்ளிரவில் கைது: 30 பேர் மீது வழக்கு

Last updated: March 2, 2026 7:49 pm
March 2, 2026
70 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 2 –

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதில் நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் டதி பள்ளி சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அங்கிருந்த மரத்தில் மாநகர காங்கிரஸ் தலைவரும், மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலருமான நவீன்குமார் தலைமையில் காங்கிரசார் பிரதர் மோடியை அவமதிக்கும் வகையில் அவரது திருவுருவ பொம்மையை கட்டி தொங்கவிட்டனர்.

இந்த தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சென்று உருவ பொம்மை அப்புறப்படுத்தினர். இந்த தகவல் அறிந்ததும் பாரதிய ஜனதா கட்சியினர் அந்த பகுதியில் திரண்டு பிரதமரை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாறிய லில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் சாலை மறியல் ஈடுபட்ட பாஜ. வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சம்பவத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் என போலீசார் உறுதி அளித்ததின் பேரில் பா ஜ கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா கவுன்சிலர் ரமேஷ் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதை தொடர்ந்து டிஎஸ்பி சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் நவீன் குமார் உட்பட கண்டால் தெரியும் 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் நவீன் குமாரை சம்பவ தினம் நள்ளிரவு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை பேருந்து நிலையம்: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் சுத்திகரிப்பு 50 சதவீதம் பாதிப்பு: தருமபுரி மாவட்ட மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தல்
நித்திரவிளை அருகே விபத்து; மினி டெம்போ மோதி 2 பேர் படுகாயம்
திருச்சியில் இரு வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர், குழந்தை பலி: கல்லூரி திறக்கும் முதல் நாள், மாணவனுக்கு இறுதி நாளாக மாறிய துயரம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விவசாயிகளை தொடர்ந்து குறி வைக்கும் யானை கூட்டங்கள்

January 20, 2025
73 Views
திருச்சி ஐஜி அலுவலகம் அருகே தம்பதியினர் சாலை மறியல்
நம்ம வீட்டு கல்யாணம் என்னும் நிகழ்ச்சி
மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை
பொள்ளாச்சி மின்னல் அலையன்ஸ் சங்கத்தின் பதவியேற்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account