கனஂனியாகுமரி

Latest கனஂனியாகுமரி News

கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கன்னியாகுமரி, ஏப். 16 - கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் கன்னியாகுமரி நகராட்சி சார்பில் அனைத்து…

151 Views

கலெக்டர் அலுவலகத்தில் பிரம்மாண்ட வண்ண பலூனை பறக்கவிட்டு வாக்காளர் விழிப்புணர்வு

நாகர்கோவில், ஏப். 16 - தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுவதையொட்டி…

129 Views

பிரம்மசாரிகள் மோதும் தொகுதியில் ஆஸ்டின் ஜெயிப்பது உறுதி: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கருத்து

நாகர்கோவில், ஏப்ரல் 16 - நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆஸ்டின் மற்றும்…

83 Views

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

சுசீந்திரம், ஏப். 16 - சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு…

75 Views

கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!

நாகர்கோவில், ஏப். 15 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஜனநாயக…

161 Views

நாகர்கோவிலில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி பிரச்சாரம்

நாகர்கோவில், ஏப். 15 - நாகர்கோவில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எம் ஆர் காந்தி…

108 Views

நாகர்கோவிலில் விபத்து: பைக் , காரின் அடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட வாலிபர்

நாகர்கோவில், ஏப். 15 - நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சந்திப்பு பகுதியில் இருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி…

120 Views

குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட கூலி தொழிலாளி

சுசீந்திரம், ஏப். 15 - சுசீந்திரம் அருகே உள்ள கோழிக்கோட்டு பொத்தை குமாரபுரத்தை சார்ந்தவர் ஐயப்பன்…

122 Views

தமிழகத்தில் திமுகவின் ஒத்துழையாமையிலும் மோடி அரசு தமிழ்நாட்டிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்கிறது: மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி பேட்டி

மார்த்தாண்டம், ஏப். 14 - விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் விஜயதரணி ஆதரவாகவும், நாளை…

101 Views