Latest மாவட்டம் News

மேயர் ராஜினாமாவை மூடி மறைத்த நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்: நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்? வலுக்கும் கோரிக்கை

நாகர்கோவில், ஏப். 02 - நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமாவை தெரியப்படுத்தாமல் இரண்டு நாட்களாக…

31 Views

நாகர்கோவில் மாநகராட்சி உணவகம் முன்பு திறந்த நிலையில் ஓடும் கழிவுநீர்: துர்நாற்றம் வீசும் அவலநிலை : கண்டுகொள்ளாத ஆணையர்

நாகர்கோவில், ஏப். 02 - நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள உணவகத்தின் முன்பு கழிவுநீர்…

67 Views

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் வேட்டைக்கு எழுந்தருளல்

திருவட்டாறு, ஏப். 2 - திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித்திருவிழா கடந்த மாதம் 22 ந்தேதி…

44 Views

விஷம் அருந்திய முதியவர் மரணம்: போலீஸ் விசாரணை

இரணியல், ஏப். 2 - இரணியல் அருகே வடக்கு புள்ளி விளை என்ற இடத்தை சேர்ந்தவர்…

32 Views

பாகோடு வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஜப்தி: கோர்ட் நடவடிக்கை

மார்த்தாண்டம், ஏப். 2 - மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் செல்லசாமி. இவர் பாகோடு…

38 Views

குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனை: இதுவரை 48 லட்சம் ரூபாய் பறிமுதல்

நாகர்கோவில், ஏப். 2 - கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டுள்ளது.…

25 Views

புத்தேரியில் 88 வயது மூதாட்டி பலாத்காரம்: பள்ளி மாணவன் சிக்கினார்

நாகர்கோவில், ஏப். 2 - நாகர்கோவிலை அடுத்த புத்தேரி அண்ணாமலை நகரில் 88 வயது மூதாட்டி…

53 Views

குளச்சல் அருகே அரசு கட்டுமான பணிக்கான ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: போலீசில் புகார்

குளச்சல், ஏப். 2 - மார்த்தாண்டம் அடுத்த முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (48). இவர்…

62 Views

இரணியல் பகுதிகளில் கோயில்கள், வீடுகளில் தொடர் திருட்டு: வாலிபர் கைது

இரணியல், ஏப். 2 - இரணியல் பகுதி பட்டன்விளையில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்…

59 Views