By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் பெரியகுளத்தில் விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல் தொடர்பாக ஆணையர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் பெரியகுளத்தில் விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல் தொடர்பாக ஆணையர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் பெரியகுளத்தில் விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல் தொடர்பாக ஆணையர் ஆய்வு

Last updated: July 3, 2026 5:44 pm
July 3, 2026
41 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 3 –

குமரி மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து பல இனப் பறவைகள் உணவு தேடியும், இனப்பெருக்கத்திற்கும் வருவது வழக்கம். இதனால் தேரூர், மாணிக்கம் புத்தேரி, சுசீந்திரம், வேம்பனூர் உள்ளிட்ட பல குளங்கள் பறவைகள் சரணாலயமாக வனத்துறை அறிவித்து பாதுகாத்து வருகிறது. இந்தக் குளங்களுக்கு கூட்டம் கூட்டமாக பறவைகள் வந்து கூடு கட்டி, குஞ்சு பொரித்து செல்வதை பார்க்க முடிகிறது.

நாகர்கோவில் மையப் பகுதியில் உள்ள சுசீந்திரம் பெரிய குளத்தில் பறவைகள் அமரும் வகையில் குளத்து நடுவே பெரிய திட்டுடன் மரங்கள் வளர்ந்து இருப்பது சிறப்பாக உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து அமர்ந்து இந்த பறவைகள் மற்றும் இயற்கையை ரசித்து பார்க்கும் வகையில் சுசீந்திரம் பதினெட்டாம் படி பகுதியில் கண்காணிப்பு கோபுரம் மற்றும் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அலங்கார நடைபாதையும் போடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து சுற்றுலா வரும் மக்கள் இந்த பகுதியில் அமர்ந்து இளைப்பாறி விட்டு அழகை ரசித்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா இன்று சுசீந்திரம் பெரிய குளத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஏற்கனவே அங்கு காட்சி கோபுரம் அமைத்தது இருப்பது போல் மற்றொரு காட்சி கோபுரம் அமைக்கலாமா? என எனவும், அலங்கார நடைபாதை நீட்டிப்பு செய்ய வழிவகை உள்ளதா? எனவும் அவர் ஆய்வு செய்தார்.

இதனைத் தவிர சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைகள் அனைத்தும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்று சுசீந்திரம் பெரிய குளத்தின் மறுப்பகுதியில் உள்ள கரியமாணிக்கபுரத்திலும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை சிலையை நிறுவ
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் அழிப்பு.கன்னியாகுமரியில் பா.ஜ., வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தோவாளை பகுதியில் வளர்ச்சிப் பணிகள்
குமரியில் சீசன் நிறைவு: தேன் உற்பத்தி பாதிப்பு: தேன் விவசாயிகள் ஏமாற்றம்
நீட் தேர்வில் ஈரோடு அளவில் ‘ஆகாஷ்’ மாணவன் நிகில் சிவானந்தம் முதலிடம்: கேடயம் வழங்கி பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது

June 2, 2025
65 Views
முதலுதவி சமூக அறக்கட்டளை சார்பில் அனுசரிக்கப்பு
காணொலிக் காட்சி வாயிலாக, புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்
மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் களஆய்வில் ஈடுப்பட்டார்
சங்கிலிப்பள்ளம் ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account