கனஂனியாகுமரி

Latest கனஂனியாகுமரி News

அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமருக்கு குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் நன்றி தெரிவிப்பு

நாகர்கோவில், ஜன. 23 - கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் நாகர்கோவில் மங்களுர்…

47 Views

நாகர்கோவில் இந்து கல்லூரியில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நாகர்கோவில், ஜன. 22 - நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு…

48 Views

நுள்ளிவிளை ரயில்வே பாலப்பணி துவக்கம்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

குளச்சல், ஜன. 22 - நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே இரட்டை இருப்புப் பாதை பணி…

44 Views

களியக்காவிளை அருகே பெண்ணை மிரட்டியதாக 6 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம், ஜன. 22 - திருத்துவபுரம் வடக்கு காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் அம்புரோஸ் மனைவி ஸ்டெல்லா…

56 Views

குழித்துறை பகுதிகளில் புகையிலை விற்ற பெண் உட்பட 2 பேர் கைது

மார்த்தாண்டம், ஜன. 22 - குழித்துறை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை…

47 Views

கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவில் விழா நாளை துவக்கம்

கன்னியாகுமரி, ஜன.23- கன்னியாகுமரி அருகே உள்ள முருகன் குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது. இந்த…

14 Views

கோதையாற்றில் உலாவும் முதலையை படகு மூலம் தேடும் வனத்துறை நடவடிக்கை திருப்தி இல்லை: வனத்துறைக்கு அறிவுரை கூறும் மூதாட்டிகள்

நாகர்கோவில், ஜன. 22 - கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் கோதையாற்றில் முதலை உலாவி…

13 Views

தக்கலையில் 17 கார்களில் பேட்டரிகள் திருடிய 2 பேர் கைது

தக்கலை, ஜன. 22 - தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிராஜா தலைமையில் போலீசார் இன்று ரோந்து…

17 Views

கோதையாற்றில் மீண்டும் முதலைகள் நடமாட்டம்: வனத்துறை உயிரியல் ஆய்வாளர் படகில் சென்று ஆய்வு

மார்த்தாண்டம், ஜனவரி 22 - கடையால் பேராட்சிக்கு உட்பட்ட கோதையாற்றின் நடுவில் போடப்படுள்ள உறைகிணற்றின் மீது…

15 Views