கனஂனியாகுமரி

Latest கனஂனியாகுமரி News

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை ரப்பர் பால் வடிக்கும் தொழில் முடக்கம்; நிவாரணம் வழங்க தொழிலாளர் கோரிக்கை

நாகர்கோவில், நவ. 24 - கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

61 Views

ரயில்வே மேம்பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு! மாற்று பாதை அமைத்த பின் புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

நாகர்கோவில், நவ. 24 - கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன.…

102 Views

முட்டப்பதி வைகுண்டசாமி கோவிலில் திரண்ட அய்யாவழி பக்தர்கள்

கன்னியாகுமரி, நவ. 24 - கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதி…

53 Views

நாகர்கோவில்: வீட்டு வளர்ப்பு நாய் கடித்து சிறுமி படுகாயம்; போலீஸ் வழக்கு பதிவு

நாகர்கோவில், நவ. 24 - நாகர்கோவில் தொல்லவிளை பகுதி சேர்ந்தவர் பிரவீன். வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.…

58 Views

கன்னியாகுமரியில் விடுமுறை நாளான நேற்று குவிந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி, நவ. 24 - பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு…

51 Views

களியக்காவிளை அருகே காதல் வலையில் சிக்க வைத்து கல்லூரி மாணவியை கர்ப்பம் ஆக்கிய நண்பர்கள் 2 பேர் கைது

மார்த்தாண்டம், நவ. 24 - களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் வினோ என்பவர் மகன்…

51 Views

குளச்சல் அருகே திருமணமான 18 நாளில் தாலியையும் கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் மாயம்

குளச்சல், நவ. 24 - குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விஜய்…

68 Views

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்; குழித்துறையில் இன்று துவக்கம்

களியக்காவிளை, நவ. 24 - மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு…

57 Views

நட்டாலம் கல் குவாரியில் கொள்ளை : ஒருவர் கைது

மார்த்தாண்டம், நவ. 24 - நட்டாலம் பகுதியில் தனியார் புளு மெட்டல் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.…

62 Views