By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தண்டவாளத்தில் தண்டால் பயிற்சியாளர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தண்டவாளத்தில் தண்டால் பயிற்சியாளர் மீது வழக்கு
கனஂனியாகுமரி

தண்டவாளத்தில் தண்டால் பயிற்சியாளர் மீது வழக்கு

Last updated: April 17, 2025 5:24 am
April 17, 2025
26 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 16

குமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தனது நண்பருடன் உடற்பயிற்சி மேற்கொண்ட கண்ணன் என்பவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தாமரை குட்டி விளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகமான எடை கொண்ட பெருட்களை தூக்கி சாதனைகள் படைத்து வருகிறார். இளம் வயதில் இருந்து உடற்பயிற்சி செய்து பல பரிசுகளையும் பெற்று உள்ளார். மேலும் லாரியை கயிற்றால் கட்டி இழுத்தும் இரு சக்கர வாகனங்களை தூக்கியும் கனரக வாகனங்களை தனது உடலால் இழுத்து மூன்று முறை ஸ்ட்ராங் மேன் ஆஃப் இந்தியா பட்டம் வென்று உள்ளார். பல்வேறு எடை பிரிவு போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் பல படைத்து வருகிறார்.இவர் தமது செயல்களை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இன்னும் பல்வேறு செயல்களை செய்து உள்ளார். இவரது வீடியோ பதிவுகளை ஆயிரகணக்கான இளைஞர்கள் பின் தொடர்கின்றனர். எனவே இவரது வீடியோக்கள் அடிக்கடி வைரல் ஆகி வருகின்றன. அண்மையில் தமது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நாகர்கோவில் சந்திப்பு என்ற பெயர் பலகையின் அருகில் உள்ள நடைபாதையை ஒட்டிய தண்டவாளம் அருகே நண்பர் ஒருவருடன் உடற்பயிற்சி செய்து அதை வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலை தளத்தில் பதிவு செய்து உள்ளார்.இந்த வீயோவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருவதுடன் ரயில் தண்டவாளத்தில் ஆபத்தை உணராமல் இது போல செய்வது நல்லதல்ல என விமர்சித்து உள்ளனர். பொதுவாக ரயில் நிலையத்தில், எதிர் புறம் உள்ள நடை மேடைக்கு செல்ல, தண்டவாளத்தில் குதித்து குறுக்கே நடந்தால் ரயில்வே போலீசார் அவர்களைப் பிடித்து அபராதம் விதிப்பது வழக்கம்.ஆனால், இவர் தண்டவாளத்தில் உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்டும் கூட அவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காத து ஏன் என்று பலர் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

விளம்பரம்

You Might Also Like

ஸத் வித்தியா அறக்கட்டளை சார்பில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் துவக்க விழா
அவதூறு பரப்பிய தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை : அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை
மீனாட்சிபுரத்தில் தார் சாலை அமைக்கும் பணி
கொல்லங்கோடு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த வேண்டும்; டிஒய்எப்ஐ கோரிக்கை
திருவள்ளுவர் சிலை அருகே நிறுவும் கல் தூண்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

வேளாண் கல்லூரி மாணவர்கள் மழை நீரை சேகரிக்கும் முறை குறித்து செயல் விளக்கம்

May 12, 2024
108 Views
குமரி கோவில்களில் நடிகை நயன்தாரா கணவனுடன் சாமி தரிசனம்
ஆடித்தபசு திருவிழா இன்று தங்க மரத்தில் கொடியேற்றம்
செல்வப்பெருந்தகைக்கு உயர்மட்ட காவல்துறை பாதுகாப்பு வழங்க
கன்னியாகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account